“ Over a period of at least 6 months, recurrent, intense sexually arousing fantasies, sexual urges, or behaviors involving sexual activity with a prepubescent child or children (generally age 13 years or younger)” (P.No: 697 DIAGNOSTIC AND STATISTICAL MANUAL OF MENTAL DISORDERS, FIFTH EDITION)
" குறைந்தது ஒரு ஆறு மாத காலமாக, பூப்பெய்தாத அல்லது குழந்தைகளின் மீதான தொடர்ச்சியான தீவிர பாலியல் தூண்டுதல் கற்பனைகள்,பாலியல் தூண்டுதல்கள் அல்லது பாலியல் செயல்பாடு சம்பந்தப்பட்ட நடத்தைகளில் ஈடுபடுதல்"மேற்குறிபிட்ட இந்த குற்றச்சாட்டில் ஒன்றையும் நபி(சல்) அவர்களின் மீது இந்த விடயத்தில் நிறுவ இயலாது.
ஆயிஷா(ரலி) கூறியதாவது, “சிறுமி 9 வயதை அடைந்ததும் பெண்ணாகிறாள்" (நூல்: مسائل ஹதீஸ் எண்:1289 ; ஆசிரியர்: حرب بن إسماعيل الكرماني)
ஷாஃபி(ரஹ்) அவர்கள் கூறியதாவது: திகாமாவில் பெண்கள் ஒன்பது வயது அடைந்ததுமே பூப்பெய்வதாக கேள்விபட்டுள்ளோம்.
ஷாஃபி(ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் யமனில் 21 வயதில் பாட்டியாகும் பெண்ணை கண்டிருக்கிறேன். அவரது மகள் 9 வயதில் பூப்பெய்தி 10 வயதில் பெண் பிள்ளை பெற்றார். மேலும் அப்பெண்ணின் மகளும் 9 வயதில் பூப்பெய்தி 10 வயதில் பிள்ளை பெற்றார்.(அதாவது 19 அல்லது 20 வயதிலேயே பேரக்குழந்தைகளை கண்டுவிடுவார்கள்) மேலும் இப்னு ஸலாஹ் கூறினார்கள்: எனது அருகாமையில் 21 வயதை அடைந்த பாட்டி இருக்கிறார். மேலும் முகீரா அத் தபி கூறினார்கள் " பண்ணிரண்டு வயதில் நான் பருவ வயதை அடைந்திருந்தேன்.” மேலும் ஆயிஷா(ரலி) அவர்களது மற்றோரு அறிவிப்பில் "சிறுமி 9 வயதை அடைந்ததும் பெண்ணாகிறாள்" என்றிருக்கிறது. அதாவது அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு அதனால் பெண்ணாகிறாள் என்று பொருள்.அல்லாஹ்வே அறிந்தவன் (நூல்: பைஹகீ அவர்கள் ஸுனன் அல் குப்ரா ஹதீஸ் எண்:1531/1588 ;1/476)மேலும் நபி(சல்)- ஆயிஷா(ரலி) சம்பவம் குறித்து பதிவிட்ட அபூதாவுத் அவர்கள் பின்வருமாரு விளக்குகிறார்கள்:
دَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالاَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَزَوَّجَنِي وَأَنَا بِنْتُ سَبْعِ سِنِينَ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ أَتَيْنَ نِسْوَةٌ - وَقَالَ بِشْرٌ فَأَتَتْنِي أُمُّ رُومَانَ - وَأَنَا عَلَى أُرْجُوحَةٍ فَذَهَبْنَ بِي وَهَيَّأْنَنِي وَصَنَعْنَنِي فَأُتِيَ بِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَبَنَى بِي وَأَنَا ابْنَةُ تِسْعٍ فَوَقَفَتْ بِي عَلَى الْبَابِ فَقُلْتُ هِيهْ هِيهْ - قَالَ أَبُو دَاوُدَ أَىْ تَنَفَّسَتْ - فَأُدْخِلْتُ بَيْتًا فَإِذَا فِيهِ نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ فَقُلْنَ عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ. دَخَلَ حَدِيثُ أَحَدِهِمَا فِي الآخَرِ.
உம்முல் முஃமினீன் ஆயிஷா(ரலி கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (சல்) அவர்கள் எனக்கு ஆறு அல்லது ஏழு வயதில் மணமுடித்தார்கள். நாங்கள் மதீனா வந்த போது, பிஸ்ர் அவரது அறிவிப்பின் படி’; உம்மூ ரூமான் நான் ஊசல் ஆடிக்கொண்டிருக்கும் போது வந்தார்கள். என்னை அழைத்து சென்று தயார் படுத்தி அலங்கரித்தார். பிறகு நான் நபி(சல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டேன். என்னை அவர்கள் வீடு கூடிய போது வயது ஒன்பது. அவர்(உம்மு ரூமான்) என்னை வாசல் அருகில் நிறுத்திவிட்டு சிரித்தார்கள்.
அபுதாவூத் கூறினார்கள்:அதாவது என்ன கூறுகிறார்கள் என்றால், "நான் பூபெய்தினேன், பிறகு நான் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டேன், அங்கு சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் கூறினார்கள் நல்ல அருளும் வளமும் ஏற்படட்டும். ..............(அபுதாவுத் 4933)
“It is not uncommon for girls to start their period as young as 8 or 9,” says Dr. Sara Kreckman, UnityPoint Health pediatrician.”
ஜைனப் பின்த் முஹம்மது(சல்) நபி(சல்) அவர்களின் முப்பதாவது வயதில் பிறந்தார்கள். (நூல் الاستيعاب في معرفة الأصحاب)
மேலும் அவரது திருமணம் குறித்து பின்வருமாறு இடம்பெறுகிறது இப்னு சஃத் தாரிக் அல் குப்ராவில்
…….ஜைனப் பிந்த் முஹம்மது(சல்) அவர்கள் தனது அத்தை மகனான அபு அல் ஆஸ் அவர்களை நபித்துவத்திற்கு முன்பு திருமணம் செய்தார்கள்……(நூல்: الطبقات الكبرى ابن سعد vol 8/4098)
……..ருகைய்யா(ரலி) நபி(ஸல்) அவர்கள் 33 வயதாக இருக்கும் போது பிறந்தார். (நூல்:தாரிக் அல் ஹமீஸ் பாகம் 1, பக்கம்: 274)மேலும் அவரது திருமணம் குறித்து பின்வருமாறு இடம்பெறுகிறது
ருஹைய்யா நபி(ஸல்) அவர்களது மகள், கதீஜா(ரலி) பிந்த் குவைலித் அவரது தாயாராவார். உத்பா பின் அபிலஹபிற்கு நபி(சல்) அவர்களது நபித்துவத்திற்கு ( நபி(சல்) அவர்கள் 40 வயதில் நபித்துவம் பெற்றார்கள்) முன்பு திருமணம் முடிக்கப்பட்டார். (الطبقات الكبرى ابن سعد Vol:8/4099)
மேலும் ஒரு பெண் பூப்பெய்துவதே வரலாறு நெடுக அவளது இசைவ்வுக்கான வயதாக கருத்தப்பட்டுவந்தது.“Marriage was always arranged by the two families; something so important could never be left to chance attraction. A great many of the clay tablets dug up in Mesopotamian ruins deal with marital contracts. Some of them were made when the bride and groom were still babies. Such early arrangements were especially common for girls, who normally were considerably younger at marriage than their husbands. Marriage usually involved the exchange of bride money and a dowry. Bride money was a payment by the groom’s family to the bride’s family as specified in the marital contract. The dowry was also specified in the contract and was paid by the bride’s family to the groom when the couple began to live together”
Age of Consent A Historical Overview Vern L. Bullough PhD, DSci, RNAge of Consent throughout history has usually coincided with the age of puberty although at sometimes it has been as early as seven. Early on age of consent was a familial or tribal matter and only became a legal one in the Greco-Roman period.
Age at Menarche in Relation to Adult Height: The EPIC StudyIn several countries, age at menarche remained stable or has even started to increase since the mid 20th century , whereas in other countries the downward trend still continues (2)