#தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களில் முதலாவது மிகுந்த கவலையும், நம்பிக்கையற்ற தன்மையும் தான்.
"இதிலிருந்து தப்புவதற்கு வழியே இல்லை" என்று நினைக்கும் மனித அறிவின் உச்சக்கட்டமாகத் தான் தற்கொலை செய்துகொள்கின்றான்.
ஒரு #முஸ்லிம் எந்த சூழ்நிலையிலும் இவ்வாறு என்ன மாட்டான் காரணம், ஒவ்வரு மனிதனுக்கும் ஏற்படும் சோதனை இறைவனின் கட்டளையே என்ற நம்பிக்கை தான்.

இறைவனின் உதவி கொண்டு தான் வெற்றி பெற வேண்டுமே தவிர, #தற்கொலை இறைக்
கோபத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் ஆழமாக பதிய
வைக்கப்படுகின்றது.
அதன் ஒரு பகுதியாகத் தான், இந்த வசனத்தின் நினைவூட்டல்.