பக்கங்கள் செல்ல

Friday, November 20, 2015

பாண்டேவை தந்தி டிவி பேட்டி கண்டதன் பின்னணி என்ன? - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

"பாண்டேக்கு என்ன கேள்வி" என்ற நிகழ்ச்சியில், அய்யா சுபவீ  அவர்கள், பாண்டேவை பேட்டி எடுத்தார்கள்..அதில் பாண்டே சொல்லும் விளக்கங்கள் உண்மையானவையா... அப்படித்தான் அவர் இதுவரை நடந்துள்ளாரா என்பதை மிகச் சிறப்பாக, அவர் நிகழ்ச்சியின் ஆதாரத்தோடு தவ்ஹீத் ஜமாஅத்  ஆராய்ந்துள்ளது. இவைகள் பாதுகாக்கப்பட வேண்டிய செய்தி என்பதால் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

நன்றி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்