بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
- முதல் பக்கத்திலேயே
- ஹிஜ்ரி 328 க்கு பிறகு குர்ஆன் மாறுபாடுகள் குறித்த ஆர்வம் இல்லை
- ஹிஜ்ரி 328க்கு பிறகு உள்ள நூல்கள் பலவற்றை ஆதாரமாக காட்டும் ஆர்தர் ஜெஃப்ரி
- அபூபக்ர்(ரலி) அவர்களது தொகுப்பு அவரது தனிநபருக்கான தொகுப்பா????
- உஸ்மான்(ரலி) கெனானைஸ் செய்தாரா...பிரதி எடுத்தாரா???
- முரண்களின் முழு உருவம் ஆர்தர் ஜெஃப்ரிஅறிவிப்பாளர தொடரை எப்படி இருந்தாலும் ஏற்பதா மறுப்பதா
- அறிவிப்பாளர் தொடர் எப்படி இருந்தாலும் ஏற்கலாம்
- அறிவிப்பாளர் தொடரை எந்த காரணமும் இன்றி மறுக்கலாம்
- குர்ஆனிற்கு முரண்படும் அறிவிப்புகளை இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்பதில்லை
- குர்ஆனிற்கு முரண்படும் அறிவிப்புகளை இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்கிறார்கள்
- தனது நூலிற்கே சாவு மணி அடித்த ஆர்தர் ஜெஃப்ரி
- ஓரியண்டலிஸத்தை தொழுரிக்கும் Orientalism என்ற நூல்
- குர்ஆன் குறித்த விசாரணை இன்னும் குழந்தை பருவத்தில்தான் இருக்கிறதாம்.
- இஸ்லாமிய வட்டத்தில் இது அதிக கவனத்தை ஈர்க்கவில்லையாம் காரிகளின் அதிகரிப்பு, இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் இந்த ஆர்வம் இருந்ததற்கு ஒரு சான்றாம்.
- உரையை இப்னு முக்லா மற்றும் இப்னு ஷா ஹி.322 நிலைநிறுத்திய பிறகு அதாவது ஹி. 328 பிறகு அந்த ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.
That Abû Bakr was one of those who collected the revelation material was doubtless true. He may possibly have inherited material that the Prophet had stored away in preparation of the Kitâb. That he ever made an official recension as the orthodox theory demands is exceedingly doubtful. His collection would have been a purely private affair, just as quite a few number of Companions of the Prophet had made personal collections as private affairs. (Materials For The History Of The Text Of The Quran The Old Codices P.No.6-7)
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﺎ ﻋﻤﺮ ﺑﻦ ﺷﺒﺔ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺃﺣﻤﺪ اﻟﺰﺑﻴﺮﻱ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥ، ﻋﻦ اﻟﺴﺪﻱ، ﻋﻦ ﻋﺒﺪ ﺧﻴﺮ، ﻋﻦ ﻋﻠﻲ ﻗﺎﻝ: ﺃﻋﻈﻢ اﻟﻨﺎﺱ ﺃﺟﺮا ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻓﺈﻧﻪ ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻊ ﺑﻴﻦ اﻟﻠﻮﺣﻴﻦ
அலி(ரலி) கூறினார்கள், “முஸ்ஹஃப் விஷயத்தில் மிகப்பெரும் வெகுமதிக்கு உரியவர் அபூபக்ர்(ரலி) அவர்கள்தான். அவர்தான் முதன் முதலில் இரண்டு அட்டைகளுக்கு நடுவில் தொகுத்தவர் ஆவார்.”(அல் மஸாஹிஃப் 1/49)
It is quite clear that the text which Uthmân canonized was only one out of many rival texts, and we need to investigate what went before the canonical text.[7] There can be no doubt that the text canonized by Uthmân was only one among several types of texts in existence at the time. (Materials For The History Of The Text Of The Quran The Old Codices –Preface P.No.X )
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، حَدَّثَهُ أَنَّ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ قَدِمَ عَلَى عُثْمَانَ وَكَانَ يُغَازِي أَهْلَ الشَّأْمِ فِي فَتْحِ إِرْمِينِيَةَ وَأَذْرَبِيجَانَ مَعَ أَهْلِ الْعِرَاقِ فَأَفْزَعَ حُذَيْفَةَ اخْتِلاَفُهُمْ فِي الْقِرَاءَةِ فَقَالَ حُذَيْفَةُ لِعُثْمَانَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَدْرِكْ هَذِهِ الأُمَّةَ قَبْلَ أَنْ يَخْتَلِفُوا فِي الْكِتَابِ اخْتِلاَفَ الْيَهُودِ وَالنَّصَارَى فَأَرْسَلَ عُثْمَانُ إِلَى حَفْصَةَ أَنْ أَرْسِلِي إِلَيْنَا بِالصُّحُفِ نَنْسَخُهَا فِي الْمَصَاحِفِ ثُمَّ نَرُدُّهَا إِلَيْكِ فَأَرْسَلَتْ بِهَا حَفْصَةُ إِلَى عُثْمَانَ فَأَمَرَ زَيْدَ بْنَ ثَابِتٍ وَعَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ وَسَعِيدَ بْنَ الْعَاصِ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الْحَارِثِ بْنِ هِشَامٍ فَنَسَخُوهَا فِي الْمَصَاحِفِ وَقَالَ عُثْمَانُ لِلرَّهْطِ الْقُرَشِيِّينَ الثَّلاَثَةِ إِذَا اخْتَلَفْتُمْ أَنْتُمْ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي شَىْءٍ مِنَ الْقُرْآنِ فَاكْتُبُوهُ بِلِسَانِ قُرَيْشٍ فَإِنَّمَا نَزَلَ بِلِسَانِهِمْ فَفَعَلُوا حَتَّى إِذَا نَسَخُوا الصُّحُفَ فِي الْمَصَاحِفِ رَدَّ عُثْمَانُ الصُّحُفَ إِلَى حَفْصَةَ وَأَرْسَلَ إِلَى كُلِّ أُفُقٍ بِمُصْحَفٍ مِمَّا نَسَخُوا وَأَمَرَ بِمَا سِوَاهُ مِنَ الْقُرْآنِ فِي كُلِّ صَحِيفَةٍ أَوْ مُصْحَفٍ أَنْ يُحْرَقَ.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள். (ஸஹீஹ் புகாரி 4987)
மேற்குறிபிட்ட ஹதீஸில் இரண்டு கருத்துக்கள் உள்ளன
கருத்து 1 கூறும் செய்தி:1.இராக் வாசிகள் ஓதும் முறையில் (الْقِرَاءَةِ) வேறுபாடு கொண்டார்கள்.
2.உஸ்மான்(ரலி) முன்பே இருந்த முஸ்ஹஃபை பிரதி மட்டுமே எடுத்தார்.
ﻗﺎﻝ ﺯﻳﺪ:…. ﻭﺃﺭﺳﻞ ﻋﺜﻤﺎﻥ ﺇﻟﻰ ﺣﻔﺼﺔ ﺃﻥ ﺗﻌﻄﻴﻪ اﻟﺼﺤﻴﻔﺔ ﻭﺣﻠﻒ ﻟﻬﺎ ﻟﻴﺮﺩﻧﻬﺎ ﺇﻟﻴﻬﺎ، ﻓﺄﻋﻄﺘﻪ، ﻓﻌﺮﺿﺖ اﻝﻣﺼﺤﻒ ﻋﻠﻴﻬﺎ ﻓﻠﻢ ﻳﺨﺘﻠﻔﺎ ﻓﻲ ﺷﻲء،
ஸைத்(ரலி), “……உஸ்மான்(ரலி) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் எழுத்துப்பிரதியை கொடுத்தனுப்புமாறும் அதனை திருப்பி தந்துவிடுவதாகவும் உறுதியளித்தார்கள். எனவே அதனை அவர்கள் கொடுத்தார்கள். நான் முஸ்ஹஃப்பை அதனுடன் ஒப்பிட்டுகாட்டினேன், அதில் எந்த மாறுபாடும் காணப்படவில்லை” என்று கூறினார்கள்.(ஸரஹ் முஸ்கில் அல் அஸார் 8/128).
முன்பே இருந்த முஸ்ஹஃப்பை பிரதி எடுத்து அதனை புதிதாக இஸ்லாம் பரவிய அரபி அல்லாத பகுதிகளுக்கு அனுப்பிவைத்தார்கள். இந்த உரையை எப்படி சரியான அங்கிகரிக்கப்பட்ட ஓதல் முறைகளின் படி ஓதவேண்டும் என்பதற்கு அதனுடனே காரிகளையும் அனுப்பினார்கள் என்று கிராஅத் குறித்த வரலாறு கூறுகிறது.
قال ابو علي"أﻣﺮ ﻋﺜﻤﺎﻥ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﺯﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ ﺃﻥ ﻳﻘﺮﺉ ﺑﺎﻟﻤﺪﻧﻲ، ﻭﺑﻌﺚ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ اﻟﺴﺎﺋﺐ ﻣﻊ اﻟﻤﻜﻲ، ﻭاﻟﻤﻐﻴﺮﺓ ﺑﻦ ﺷﻬﺎﺏ ﻣﻊ اﻟﺸﺎﻣﻲ، ﻭﺃﺑﺎ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ اﻟﺴﻠﻤﻲ ﻣﻊ اﻟﻜﻮﻓﻲ، ﻭﻋﺎﻣﺮ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻘﻴﺲ ﻣﻊ اﻟﺒﺼﺮﻱ.
அபூ அலி "உஸ்மான்(ரலி) ஜைத் இப்னு ஸாபித் அவர்களை மதீனாவில் ஓதும்படி கட்டளையிட்டார்கள், மேலும் அவர் அப்துல்லா பின் அல்-சயீப் அவர்களை மக்காவாசிகளுக்கும், அல்-முகீரா பின் ஷிஹாப் அவர்களை சிரியா வாசிகளுக்கும், அபா அப்துர் ரஹ்மான் அல்ஸுலாமி அவர்களை கூஃபா வாசிகளுக்கும், மற்றும் அமீர் பின் அப்த் அல்-கைஸ் அவர்களை பஸராவாசிகளுக்கும் அனுப்பினார்கள்,” என்று கூறினார்கள். (அல் ஜஹ்பரி அவர்களது ஜமீலா அர்பாப் அல் மராஸித் 1/370)
Much of the material given by Ibn Abî Dâwûd regarding the history of the text of the Qur'ân, though extremely unorthodox, yet agrees so closely with the conclusions one had reached from quite other directions that one feels confident in making use of it, however weak orthodoxy may consider its isnâds to be. [ Materials For The History Of The Text Of The Quran The Old Codices –Preface P.No.VIII]
அதாவது இப்னு அபீதாவூத் அவர்களது நூலில் குர்ஆன் உரை குறித்து வரும் வரலாறு மிகவும் பலவீனமான அறிவிப்பாளர் தொடர்களை உடையவையாக இருந்தாலும், மற்ற கோணங்களின் ஆய்வினால எட்டிய முடிவுகளுக்கு (குறிப்பு:அந்த முடிவுகள் எத்தகையவை என்பதை இறுதியில் காண்போம்) மிக நெருக்கமாக இருப்பதால அதனை ஏற்கலாம் என்ற வாதத்தை முன்வைக்கும் ஆர்தர் ஜெஃப்ரி இதே அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்த பாடத்தில் பின்வருமாறு முரண்பட்டு குறிப்பிடுகிறார்.
Variants from the Codex of Anas b. Malik are quoted in quite a number of works on Quranic science, showing that though the variants given from him were few they were famous. In some lists he is given as one of those who had collected Quranic material in the lifetime of the Prophet (Nashr, I, 6). The evidence for this is weak, [ Materials For The History Of The Text Of The Quran The Old Codices –Preface P.No.215]
The greatest difficulty has been with the isnâds quoted by the author, and although all available controls were applied to them, there may still be some that will not stand the scrutiny of isnâd critics. The assistance of Muslim savants in this matter was not helpful for we could not overcome the principle that every isnâd that led to a statement at variance with orthodoxy was ipso facto condemned.( Materials For The History Of The Text Of The Quran The Old Codices –Preface P.No.VIII)
“ஆசிரியரால் குறிப்பிடப்படும் அறிவிப்பாளர் தொடர்களில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் என்பது நாம் அனைத்து கட்டுப்பாடுகளை கைகொண்ட பிறகும், அதில் இருக்கும் சிலவை, அறிவிப்பாளர் தொடர் குறித்து விமர்சிக்கும் ஆய்வாளர்களிடம் தாக்குபிடிக்கவில்லை. இஸ்லாமிய அறிஞர்களின் துணையயை நாடினாலும் அது எந்த பயனும் தரவில்லை, ஏனென்றால் மரபுவழியில் இருந்து மாறுபடும் வாக்கியத்திற்கான ஒவ்வொரு அறிவிப்பாளர் தொடரும் அடிப்படையில் (அல்லது உண்மையில்) கண்டனத்திற்குரியது என்ற கோட்பாட்டை நம்மால் எதிர்கொள்ள முடியவில்லை.”
A similar problem of accurate transmission naturally attaches to variants themselves. Being uncanonical variants there was none of the meticulous care taken over their transmission such as we find for the canonical readings, and we not infrequently have various forms of the variants attributed to the same Reader in different sources. ( Materials For The History Of The Text Of The Quran The Old Codices P.No.15)
இதேபோன்ற துல்லியமான கடத்தலுக்கான சிக்கல் இயற்கையாகவே மாறுபாடுகளுடன் தன்னை இணைத்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மாறுபாடுகளாக அவை இருப்பதால், ஏற்கப்பட்ட ஓதல்களின் கடத்தலுக்கு நாம் பார்ப்பது போன்ற பெரும் கவனம் செலுத்தப்படவில்லை. ஒரே காரீக்கான கூறப்பட்ட மாறுபாடுகளின் பல்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கும் வெவ்வேறு மூலங்கள் அறிதாகவும் நம்மிடம் இல்லை.”
Modern Muslim savants almost invariably set aside the variants recorded from the Old Codices on the grounds that they are Tafsîr, or as we would say, explanatory glosses on the Uthmânic text, and they roundly condemn such ancient scholars as Ibn Khalawaih and Ibn Jinnî for not knowning the difference between Qirâ'ât and Tafsîr. It is clear, however that only such Qirâ'ât as were of the kind that could be used for tafsîr had any likelihood of being preserved.( Materials For The History Of The Text Of The Quran The Old Codices P.No.10)
Some of the variants in the form in which they have survived to us seem linguistically impossible, and in certain cases this has been noted in the source which quote the variant. The defect is doubtless due to faulty transmission, and it is possible that some of the scholars may even now spot where the corruption lies and restore us to original reading. ( Materials For The History Of The Text Of The Quran The Old Codices P.No.16)
Orientalism teaches us a great deal about the intellectual dishonesty of dissembling on that score, the result of which is to intensify the divisions and make them both vicious and permanent. Yet an openly polemical and right-minded "progressive" scholarship can very easily degenerate into dogmatic slumber, a prospect that is not edifying either,(Orientalism P.No.327 by Edward Said)
ஓரியண்டலிஸம் அந்த மதீப்பீட்டை சிதைப்பதில் அறிவார்ந்த நேர்மையற்றவைகளை அதிகமாக கற்றுக்கொடுக்கிறது, அதன் விளைவாக பிரிவிணைகளை அதிகப்படுத்தி, அதனை நிரந்தர தீமையாக மாற்றுகிறது. இன்னும் ஒரு வெளிப்படையான விவாதம் மற்றும் சரியான எண்ணம் கொண்ட முற்போக்கு புலமைப்பரிசிலையே மிகவும் எளிமையாக, மீழாத, பிடிவாதமான தூக்கத்தில் வீழ்ந்து சிதைந்துவிடும்,
I consider Orientalism's failure to have been a human as much as an intellectual one; for in having to take up a position of irreducible opposition to a region of the world it considered alien to Its own. Orientalism failed to identify with human experience. Failed also to see it as human experience (Orientalism P.No.328 by Edward Said)
உலகின் ஒரு பகுதியை தனக்கு புறம்பானதாகக் கருதி, மாற்ற முடியாத எதிர்ப்பின் நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருப்பதால், நான் ஒரு மனிதனாக ஓரியண்டலிஸத்தின் தோல்வியை அறிவார்ந்த ஒன்றாக பார்க்கிறேன். ஓரியண்டலிசம் மனித அனுபவத்தை அடையாளம் காணத் தவறிவிட்டது. அதனை மனித அனுபவமாக பார்க்கவும் தவறிவிட்டது.
If the knowledge of Orientalism has any meaning, it is in being a reminder of the seductive degradation of knowledge, of any knowledge, anywhere, at any time. Now perhaps more than before.(Orientalism P.No.328 by Edward Said)
ஓரியண்டலிசத்தின் அறிவுக்கு ஏதேனும் அர்த்தம் இருக்குமானால், அது எந்த அறிவையும், எங்கும், எந்த நேரத்திலும் அந்த அறிவினை மயக்கும் சீரழிவை நினைவூட்டுவதாக இருக்கிறது,. இப்போது முன்பை விட அதிகமாக இருக்கலாம்…..
No comments:
Post a Comment