பக்கங்கள் செல்ல

Wednesday, October 12, 2016

எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-11: பழைய ஏடுகளில் ஏசுவின் சிலுவை மரணம் மறுக்கப்பட்டதா?

ஏக இறைவனின் திருபெயரால்


      ஏசுவின் சிலுவை மரணத்தை மறுக்கும் நேரடி வரலாற்று ஆதாரமாக திகழும் பல ஏடுகளை கினாஸ்டிக் ஏடுகள் என்றும் அப்போகிரிப்பா என்றும் இன்றை கிறித்தவ உலகம் தள்ளிவிட்டது. ஆனால் இவை தள்ளப்பட்டதற்கு, எந்த சிலுவை மரணம் கிறித்தவத்தின் முதுகெழும்பாக உள்ளதோ அதை உடைத்தது என்பதுதான் காரணம். அவற்றுள் சில................

1.Gnostic Apocalypse of Peter (கிபி 100-200)
                And I saw someone about to approach us resembling him, even him who was laughing on the tree. And he was <filled> with a Holy Spirit, and he is the Savior. And there was a great, ineffable light around them, and the multitude of ineffable and invisible angels blessing them. And when I looked at him, the one who gives praise was revealed. And he said to me, "Be strong, for you are the one to whom these mysteries have been given, to know them through revelation, that he whom they crucified is the first-born, and the home of demons, and the stony vessel in which they dwell, of Elohim, of the cross, which is under the Law. But he who stands near him is the living Savior, the first in him, whom they seized and released, who stands joyfully looking at those who did him violence, while they are divided among themselves. Therefore he laughs at their lack of perception, knowing that they are born blind. So then the one susceptible to suffering shall come, since the body is the substitute. But what they released was my incorporeal body. But I am the intellectual Spirit filled with radiant light. He whom you saw coming to me is our intellectual Pleroma, which unites the perfect light with my Holy Spirit. 

      மேற்குறிப்பிட்ட பகுதியில் தெளிவாக நான் மேலே கூறிய கூற்று இடம்பெற்று இருப்பதை காணமுடியும் அதாவது சிலுவையில் அறையப்பட்டவர் வேறு ஒருவர் என்றும் . முதலில் அவர்கள் பிடித்து விடுதலை செய்தவர் விண்ணகத்திற்குரியவர் என்றும் பேதுருவை சந்தித்த தூய ஆவி குறிப்பிடுவதாக கூறுகிறது அந்த குறிப்பு. இதை கூறிபிட்டதும் கிறித்தவ உலகம் விடுதலை செய்யப்பட்ட உடலானது ஏசுவின் ஆத்மீக உடல்(Spritual body) என்றும் சிலுவையில் அறையப்பட்ட்து பூத உடல என்றும் வாதிக்கிறது. ஆனால் அப்போகலிப்ஸ் ஒஃப் பீட்டர் அவ்வாறு கூறவில்லை. 

      The Savior said to me, "He whom you saw on the tree, glad and laughing, this is the living Jesus. But this one into whose hands and feet they drive the nails is his fleshly part, which is the substitute being put to shame, the one who came into being in his likeness. But look at him and me."
 
      அதாவது மாற்று உடல்தான் சிலுவையில் அறையப்படுவதாக குறிப்பிடுகிறது அந்த குறிப்பு. ஆத்ம உடலுக்கு ஆத்ம உடல்தான் மாற்றாக அமையும். பூத உடலுக்கு பூத உடல்தான் மாற்றாக அமையும் என்பது ஏனோ கிறித்த உலகத்திற்கு தெரியவில்லை. ஆத்ம உடலிற்கு சிலுவை மரணத்தை பிலாத்து தீர்பளித்தாரா அல்லது பூத உடலுக்கா? ஆக கிறித்தவ உலகத்தின் இந்த வாதம் வழுவற்றது.


      மேலும் ஏசு கிறிஸ்து பேதுருவிடம் கூறுவதாக அமைந்த பகுதி இன்னும் அதை வழுவூட்டுகிறது.

                And when I said these things, the Savior said, "I have told you that these (people) are blind and deaf. Now then, listen to the things which they are telling you in a mystery, and guard them, Do not tell them to the sons of this age. For they shall blaspheme you in these ages since they are ignorant of you, but they will praise you in knowledge." 

                "For many will accept our teaching in the beginning. And they will turn from them again by the will of the Father of their error, because they have done what he wanted. And he will reveal them in his judgment, i.e., the servants of the Word. But those who became mingled with these shall become their prisoners, since they are without perception. And the guileless, good, pure one they push to the worker of death, and to the kingdom of those who praise Christ in a restoration. And they praise the men of the propagation of falsehood, those who will come after you. And they will cleave to the name of a dead man, thinking that they will become pure. But they will become greatly defiled and they will fall into a name of error, and into the hand of an evil, cunning man and a manifold dogma, and they will be ruled without law."

      மேலே குறிபிட்ட பகுதி தெளிவாக ஒரு செய்தியை கூறுகிறது, அதாவது பேதுருவிற்கு பின்னாளில் வருபவர்கள் பொய்யை பிரச்சாரம் செய்பவரை வாழ்த்துவர், தாங்கள ஒரு இறந்த மனிதனின் பெயரையே சார்ந்து இருந்து கொண்டு தாங்கள் தூய்மை அடைந்து விடுவோம் என்று எண்ணுவர். ஆனால் அவர்கள் சூழ்ச்சிகாரனின் வழிகேட்டில் விழுந்து, பலவாராக பிரிந்து நியாயபிரமானம் இல்லாமல் ஆளப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு  அதில் காணப்படுகிறது. 

     நியாயபிரமானத்தை ஏற்று கொள்வதில் பவுலிற்கும் பேதுரு உள்ளிட்ட சீடர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினை இங்கு நினைவில் கொள்வோம். ஆக பீட்டரின் வெளிப்படுத்தின விஷேசம் இன்றிருக்கும் கிறித்தவ கொள்கையை தெளிவாக தோழுரிக்கிறது.

 2.The Second Treatise of the Great Seth (கிபி இரண்டாம் நூற்றாண்டு)

      For my death, which they think happened, (happened) to them in their error and blindness, since they nailed their man unto their death. For their Ennoias did not see me, for they were deaf and blind. But in doing these things, they condemn themselves. Yes, they saw me; they punished me. It was another, their father, who drank the gall and the vinegar; it was not I. They struck me with the reed; it was another, Simon, who bore the cross on his shoulder. I was another upon Whom they placed the crown of thorns. But I was rejoicing in the height over all the wealth of the archons and the offspring of their error, of their empty glory. And I was laughing at their ignorance.

      அவர்களது கூட்டத்தில் உள்ள ஒருவரைத்தான் சிலுவையில் அறைந்த்தாக மேற்குறிப்பிட்ட குறிப்பு கூறுகிறது. இவை இரண்டும் நாக் ஹமீதி நூலகத்தொகுப்புகளில் இருந்து கிடைத்தவை ஆகும். இப்படி வரலாற்று ஏடுகளில் ஏசுவின் மரணம் குறித்த குறிப்புகள் இடம் பெற்று இருக்கிறது. ஏசுவின் சிலுவை மரணம் குறித்து இரண்டு முரண்பட்ட கருத்துகள் நிலவிவந்துள்ளது என்பதைத்தான் இவை எல்லாம் தெளிவாக எடுத்து கூறுகிறது.

ஜார்னி ஆஃப் அப்போஸ்தல்ஸ்: லூசியஸ் காரினஸின் (கிபி 200-300) குறிப்புகள்:

        Read a book entitled Circuits of the Apostles, comprising the Acts of Peter, John, Andrew, Thomas, and Paul, the author being one Lucius Charinus,* as the work itself shows. The style is altogether uneven and strange ; the words and constructions, if sometimes free from carelessness, are for the most part common and hackneyed ; there is no trace of the smooth and spontaneous expression, which is the essential characteristic of the language of the Gospels and Apostles, or of the consequent natural grace. The contentsalso is very silly and self-contradictory. The author asserts that the God of the Jews, whom he calls evil, whose servant Simon Magus was, is one God, and Christ, whom he calls good, another. Mingling and confounding all together, he calls the same both Father and Son. He asserts that He never was really made man, but only in appearance ; that He appeared at different times in different form to His disciples, now as a young, now as an old man, and then again as a boy, now taller, now shorter, now very tall, so that His head reached nearly to heaven. He also invents much idle and absurd nonsense about the Cross, saying that Christ was not crucified, but some one in His stead, and that therefore He could laugh at those who imagined they had crucified Him. (CXIV Lucius Charinus P.No 203, Vol.1, The Library of Photius, by J.H.Freese)                 
         
        8ம் நூற்றாண்டை சேர்ந்த போடியூஸ் தான், லூசியஸ் காரினஸ் (கிபி 200-300) என்பவரின் “The Circuits of Apostles” என்ற புத்தகத்தை கண்டதாகவும் அதில் ஏசு சிலுவையில் அறையப்படவில்லை என்று காணப்பட்டதாகவும் போடியூஸ் (8ம் நூற்றாண்டு) குறிப்பிடுகிறார். மேலும் அந்த புத்தகத்தின் வார்த்தை அமைப்புகள் ஏசுவின் உண்மை சீடர்களின் காலத்தை ஒத்ததாய் இருந்ததாகவும் கூறுகிறார். இப்படி காலம் காலமாக ஏசுவின் மரணம் குறித்து சிக்கல் நிலவி வருகிறது நேரடி சாட்சிகளின் குறிப்புகள் எதுவும் இன்றளவும் இல்லை. நியாயப்பிரமானத்தை ஏற்று ஏக இறைவனை வழிபட்டு ஏசுவின் சிலுவை மரணத்தை மறுத்த அந்த கூட்டத்தினர் முஸ்லிம்கள் என்பதற்கு என்ன சான்று வேண்டும்.......

எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண                    உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண



No comments:

Post a Comment