ஒரு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள் என்று கருதப்பட்ட முஸ்லீம் பெண்கள், அறிவியல் துறையில் சாதனைப் படைத்து வருவது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.
உலக பொருளாதார சங்கம், முஸ்லீம் பெண்களின் அபாரமான வளர்ச்சி குறித்து இந்த பத்து குறிப்புகளை தந்துள்ளது:
![]() |
| Tahani Amer, Nasa |
உலக கிராமத்தில் முஸ்லிம்கள் தான் மற்றவர்களை விட வயதில் இளையவர்களாக உள்ளனர்.
"உலக மக்களின் சராசரி வயது 28. உலக முஸ்லிம்களின் சராசரி வயது 23."
1. முஸ்லீம் உலகில், பல்கலைக்கழக மாணவர்களில்பெண்கள் தான் இப்போது பெரும்பான்மையாக உள்ளனர்.
![]() |
| Dr. Hina Chaudhry, Director of Cardiovascular Regenerative Medicine |
7. வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகள் விஷயத்தில், பெண்கள் இன்னும் பெரும்பாலான பொறுப்பைச் சுமக்கிறார்கள்.
8. தொழில்துறையினர் இந்த புதிய போக்கை ஏற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். சட்டமியற்றுபவர்கள் இதை ஏற்றுக்கொள்வதில் விரைவு காட்ட வேண்டும்
![]() |
Cryptologist Hoda Al Khzaimi is a leader in cybersecurity research
|
9. தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் (Gig platforms) மற்றும் மின்-வணிகம் ( e-commerce) போன்ற துறைகள் முஸ்லீம் பெண்களுக்கு முன்பில்லாத வகையில் அதிகமான பொருளாதார வாய்ப்புகளைக் கொடுக்கின்றன
10. இதன் தாக்கங்கள், முஸ்லீம் நாடுகளின் எல்லைகளைத் தாண்டியும் எதிரொலிக்கும்.
Ref:
Hina Chaudhry - Medical Scientist
"இறைவனுக்கு உண்மையில் நன்றியுடன் நடந்துகொண்டால், அனைத்து உயிரினங்களுடனும் நிச்சயம் அன்பு செலுத்துவீர்கள். கல்வி தான் அனைத்து வாய்ப்புகளின் திறவுகோல். பிறருக்கு இரக்கத்தோடும், கருணையோடும் உதவி செய்யுங்கள்" - Tahani Amer - Nasa
Dr. Hoda Al Khzaimi (Phd in Cryptogrpahy, Cyber Security)
Working Muslim women are a trillion-dollar market - World Economic forum
Fifty Million Rising Generation By Saadia Zahidi



No comments:
Post a Comment