பக்கங்கள் செல்ல

தொடர் கட்டுரைகள்

தொடர் கட்டுரைகள்


இன்றிலிருந்து நாம் ஒரு புதிய புத்தகம் படிக்கலாம்......புத்தகத்தின் தலைப்பு..."70 Tips to win mutual Love and RESPECT (மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்)" திருக்குர்ஆன் & ஹதீத் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தின் ஒவ்வரு குறிப்புகளையும் சுருக்கமாக பார்ப்போம். நான் ஆங்கிலத்தில் உள்ளதை, நான் புரிந்த வகையில் மொழிபெயர்த்துத் தருகின்றேன்... சரியான மொழிபெயர்பிற்கு, மூல ஹதீத்களை பார்க்கவும்.மேலும் வாசிக்கஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பதுபோல், நாமாகவே ஒரு மதத்தை பற்றிய கருத்தை மீடியா, இணையதளத்தின் மூலம் ஏற்படுத்திக்கொள்வதை விட, அந்த மதத்தை சார்ந்த அறிஞர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதையும் அறிந்து கொண்டால் ஒரு நடுநிலையான பார்வை ஏற்படும், மேலும் அதுவே குத்தறிவு பூர்வமானது என்ற அடிப்படையில், சில பொதுவான கேள்வி/பதில்களை இங்கே தொகுத்து உள்ளோம்.உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் இங்கே பதிவு செய்யுங்கள், நாங்கள் விளக்கமளிக்கின்றோம். மேலும் வாசிக்க


இஸ்லாத்தின் மீது ஆதார பூர்வமற்ற வகையில் இஸ்லாமோஃபோபியா எனும் மன நோயினால் பாதிக்கப்பட்ட சிலர் தங்களது இணையதளத்தில் குற்றச்சாட்டுகளை பதிந்து வருவதற்கு மறுப்பு சொல்லும் விதமாக குரான் & ஹதீத் ஆதாரம் கொண்டு இங்கே விளக்கப்படுகின்றது. மேலும் வாசிக்க


இந்த தொடரில் கட்டுரையாளர் கிறித்தவ நம்பிக்கை உருவாக யார் காரணம் என்றொரு தலைப்பிட்டு சில கருத்துகளை answeringIslam.com என்ற கிறித்தவர்களால் நடத்தப்படும் இணையத்தின் கட்டுரையை மொழிபெயர்த்துள்ளார். இதற்கு முன்பும் பல கட்டுரைகள் கிறித்தவ மிசனரிகளின் வாந்திதான் என்பதை நிறுவியுள்ளோம். அனைத்து பாகங்களையும் வாசிக்க...


உயிர் என்றால் என்ன?????? இந்த கேள்வியை மானுட சமுதாயம் பல நூற்றாண்டுகளாய் எழுப்பி வந்துள்ளது. இந்த கேள்வியை எழுப்பாத சமுதாயங்களே இல்லை என்றே கூறலாம். உயிர் குறித்து பல நூற்றாண்டுகாய் மனித சமுதாயம் ஆய்வுகளையும் பல சித்தாந்தங்களையும் முன் வைத்து வந்துள்ளது. அவை குறித்த ஒரு சிறிய பார்வை இதோ.....அனைத்து பாகங்களையும் வாசிக்க...


பரிணாமம் குறித்து விளங்குவதற்கு அதன் வரலாற்று பார்வையை முதலில் நாம் அறிந்து கொள்வது இன்றியமையாததாகும். அனைவரும் பரிணாமம் குறித்து ஓரளவிற்கு அறிந்திருந்தாலும் அதன் கட்டமைப்பை புரிந்து கொள்ள பரிணாமம் குறித்த வரலாற்றை அறிந்து கொள்வது சிறந்த வழியாகும். மேலும் தற்காலம் வரை பரிணாமம் எப்படி பரிணமித்து பல கேள்விகளுக்கு பதிலளிக்க திக்குமுக்காடி வருகிறது என்பதை விளக்குவதே இந்த தொடரின் நோக்கமாகும்...அனைத்து பாகங்களையும் வாசிக்க...


7.பரிணாமம் (பல எழுத்தாளர்கள்)

பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம். கடவுளை மறுப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதால் டார்வினின் கொள்கையைச் சிலர் ஏற்றிப் போற்று கிறார்களே தவிர, அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமேயாகும். சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. அனைத்து கட்டுரைகளையும் வாசிக்க...

நபி(ஸல்) - ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம் மற்றும் இஸ்லாமின் திருமண வயது ஆகிவற்றை குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பித்திரியும் வலைத்தளங்களின் விமர்சனங்களும் அதற்கான தக்க பதில்களும். பாகம் 1.நபி(ஸல்), ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம் ..பாகம் 2.நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) யை மணந்ததால் அவர் ஒரு குழந்தை புணர்வாளர்: விமர்சனமும் பதிலும்.. அனைத்து பாகங்களையும் வாசிக்க


குர்ஆனின் பாதுகாப்பு குறித்தும் அது எவ்வாறு பாதுக்காக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் இந்த இஸ்லாமிய சமூகம் நன்கு அறியும். ஆயினும் இன்று முளைத்திருக்கும் சில மிசனரிகளும் தங்களை முன்னாள் முஸ்லீம்கள் என்று கூறித்திரியும் சிலரும் இஸ்லாம் மீது கொண்ட காழ்ப்புணர்சியாலும் , ஃபோபியாவினாலும் குர்ஆன் எந்த வழியிலும் பாதுக்காக்கப்பட வில்லை என்று அவதூறு பரப்பி திரிகின்றன. எழுத்து வடிவிலும் ஓசை வடிவிலும் பாதுகாக்கப்படாத ஒரு ஏடு எப்படி பல கோடி முஸ்லீம்களிடம் அதுவும் உலகின் பல பகுதியில் வாழும் முஸ்லீம்களிடம் ஒரே மாதிரி இருக்கிறது . அனைத்து பாகங்களையும் வாசிக்க