பக்கங்கள் செல்ல

Wednesday, June 3, 2020

இந்து மதத்தில் திருமண வயது


     நபி(சல்)- ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம் குறித்து அவதூறுகளைக்கூறி விமர்சிக்கும் வரிசையில் இப்போது இந்துத்துவாவினரும் சேர்ந்துள்ளனர். இவர்கள் மிசனரிகளின் சரக்கை மொழியாக்கம் செய்து, அவர்களது குற்றச்சாட்டைத்தான் இவர்களும் முன்வைக்கின்றனர். நாம் சென்ற தொடர்களில் இத்தகைய விமர்சனங்களுக்கு தக்க வரலாற்று ஆவணங்களைக் கொண்டு பதிலளித்துள்ளோம். நபி(சல்) அவர்களின் மீது அவதூறுகளை கூறி விமர்சித்ததின் மூலம் இந்த இந்துத்துவா கும்பல், இவர்களது கடவுளர்களின் நிலை என்ன என்பதை நாம் கூறும் நிலைக்கு நம்மை  கொண்டு வந்துள்ளனர். அடுத்ததாக இவர்கள் மேலும் ஒரு குற்றச்சாட்டை இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் மற்றும் இஸ்லாமிய அரசர்கள் மீது வைக்கின்றனர். அதாவது இந்தியாவின் மீது இஸ்லாமிய படை எடுப்பின் பின்பு தான் இந்துக்களிடம் குழந்தை திருமணம் ஏற்பட்டது என்ற அவதூறையும் பரப்பி வருகின்றனர். ஆக இவர்களது இத்தகைய அவதூறுகளுக்கு பதிலளிக்கும் வண்ணம் அவர்களது கடவுளர்களின் வரலாறு மற்றும் புராணங்கள் என்ன கூறுகிறது என்பதையும் பண்டைய கால இந்தியாவில் எத்தகைய திருமண முறைகள் இருந்தது என்பதையும் இந்த கட்டுரையில் இன்ஷா அல்லாஹ் காண்போம். 

ராமர்- சீதை திருமணம்:

                   இந்துக்களின் கடவுளர்களான ராமர் சீதையின் திருமணம் குறித்து நாம் முதலில் காண்போம் . அதன் மூலாதாரமான வால்மீகி ராமயாணத்தில் பார்ப்போம்.
duhitaa janakasya aham maithilasya mahaatmanaH |

siitaa naamnaa asmi bhadram te raamasya mahiShii priyaa || 3-47-3

"I am the daughter of noble-souled Janaka, the king of Mithila, by name I am Seetha, and the dear wife and queen of Rama, let safety betide you. [3-47-3]

uShitvaa dvaa dasha samaaH ikshvaakuuNaam niveshane |
bhu.njaanaa maanuShaan bhogaan sarva kaama samR^iddhinii || 3-47-4


"On residing in the residence of Ikshvaku-s in Ayodhya for twelve years, I was in sumptuosity of all cherishes while relishing all humanly prosperities. [3-47-4]

na adya bhokShye na ca svapsye na paasye kadaacana || 3-47-8
eSha me jiivitasya anto raamo yadi abhiShicyate |
iti bruvaaNaam kaikeyiim shvashuro me sa paarthivaH || 3-47-9
ayaacata arthaiH anvarthaiH na ca yaa.ncaam cakaara saa |


" 'If Rama is anointed now, come what may I will not eat, sleep, or drink, and my life ends this way,' thus Kaikeyi was adamantine, and the king and my father-in-law entreated her who is nagging with meaningful riches, but she did not make good on that entreaty. [3-47-8b, 9, 10a]

mama bhartaa mahaatejaa vayasaa pa.nca viMshakaH || 3-47-10
aShTaa dasha hi var.hShaaNi mama janmani gaNyate |

"My great-resplendent husband was of twenty-five years of age at that time, and to me eighteen years are reckoned up from my birth. [3-47-10b, 11a]
     சீதை கூறுவதாக அமைந்த வசனங்கள்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அவர் அயோத்தியில் இக்ஸாவாகு அரண்மனையில் 12 ஆண்டுகள் இருந்ததாகவும், அவரது(சீதை) பதினெட்டு வயதில் ராமர் மூடிசூட்டுவது குறித்து கைகேயீ வாதம் செய்ததாகவும் குறிப்பு இடம்பெறுகிறது. இதன் அடிப்படையில் கண்டோம் என்றால் சீதை திருமணம் ஆகும் போது வயது 6. அவர் 12 வருடங்கள் அயோத்தியில் கழிக்கிறார். 18ம் வயதில் ராமனின் முடி சூட்டுவிழா. என்பது விளங்குகிறது. மேலும் இது குறித்து ஸ்கந்த புராணம் பின்வருமாறு குறிப்பிடுகிறது,

The bow of Isvara that was kept in the abode of Janaka, was broken. In his fifteenth year, O king, Rama married the six year old beautiful daughter of the king of Mithila, Sita who was not born of a womb. On getting Sita, Raghava became contented and happy.(Skanda Purana Book, III, Section 2, Chapter 30, Verses 8-9 )
அதாவது ராமன் சிவதனுஷை உடைத்து சீதையை மணம் புரிந்தது சீதை 6 வயதான போது என்று குறிப்பிடுகிறது.

கிருஷண- ருக்மணி திருமணம்:

The second child born was a daughter named Rukmini. At that time an unembodied ethereal voice told him, ‘O Bhismaka, this girl should be given to a Four-armed One (born) on this earth.’… As time passed on she became a girl of eight years. The king recollected the words of the embodied being and became worried. ‘To whom shall I give this daughter? Who will be the four-armed one?’… In the meantime Damaghosa, the chieftain of Cedi came there from the excellent mountain Raivata. He entered the royal palace where King Bhismaka was present. On seeing him arrived in the abode, the king duly adored him. He was taken to the Royal Court and given a proper seat. ‘This day has dawned meritoriously. I was eager to see you. O great king, my daughter has come to the age of eight years. The ethereal voice of an unembodied being has told that she should be given to a Four-armed one.’ On hearing the words of Bhismaka, Damaghosa said thus: ‘My son is well known in all the three worlds as Four-armed One (Caturbhuja). O Bhismaka, let this girl be given to Sisupala.’ On hearing the words of Damaghosa, O king, Rumini was betrothed to Sisupala by Bhismaka. The auspicious ceremonial beginning was made by Bhismaka, O Yudhisthira. All the kinsmen and members of the family who were staying far-off countries in every direction, were invited and they duly arrived…At the time of dusk, Rukmini, the bride of seductive charms, went out of the city accomplished by her female companions for the worship of Ambika. There she saw Hari, the Lord of Devas, in the guise of a cowherd. On seeing him, she was excited by the god of Love and became completely fascinated. On seeing her, Kesava said to Sankarsana, ‘On dear brother in my view the excellent jewel of a girl should be taken away.’ On hearing the words of Kesava, Sankarsana said: ‘Go ahead, O Krsna, O mighty one. Let the jewel of a girl be seized quickly. I shall follow you closely behind causing much havoc unto all these demons. On getting the consent of Sankarsana, Kesava, the slayer of Kesin, seized the girl, immediately put her on the chariot and went off…Rukma said: O Lord Kesava, unlucky and sinful that I am, I had hit your chest with arrows. It behoves you to forgive me. Formerly Janaki was given over to you by Janaka himself. Now, O lord of Devas, Rukmini is offered unto you by me. Marry her duly in accordance with the injunctions…When Rukma went back Krsna invited excellent Brahmanas. They were the seven mental sons of Brahma…In this manner the Slayer of Madhu honoured them duly and perfectly and then grasped the hand of Rukmini in marriage.” (Skanda Purana Book V, Section iii, Chapter 142, Verses 8-79 “)
        அதாவது ருக்மணிக்கு 8 வயதானதும் சிசுபாலனுக்கு நிச்சயிக்கப்பட்டு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. திருமணத்திற்கு முன்பாக அம்பிகையை தரிசிக்க சென்ற ருக்மணியை கிருஷ்ணர் கடத்தி திருமணம் செய்கிறார். அதாவது எட்டு வயது சிறுமியை திருமணம் செய்கிறார் கிருஷ்னர்.  மேலும் இந்த சம்பவம் நடைபெறும்போது ருக்மணியை ஸ்ரீமத்பாகபதம் பின்வருமாறு வர்ணிக்கிறது: 
Rukmiëé appeared as enchanting as the Lord's illusory potency, who enchants even the sober and grave. Thus the kings gazed upon her virgin beauty, her shapely waist, and her lovely face adorned with earrings. Her hips were graced with a jewel-studded belt, her breasts were just budding, and her eyes seemed apprehensive of her encroaching locks of hair. She smiled sweetly, her jasmine-bud teeth reflecting the glow of her bimba-red lips. As she walked with the motions of a royal swan, the effulgence of her tinkling anklebells beautified her feet. Seeing her, the assembled heroes were totally bewildered. (Srimad bhagavatam 10.53.51-55)
           அதாவது ருக்மணி குறித்த வர்ணணையில் ருக்மணிக்கு அப்போதுதான் மார்புகள் வரத்துவங்கியதாக இடம் பெறுகிறது. அதாவது பூப்பெய்துவதற்கு முன்பு தோன்றும் நிகழ்வுதான் இது. இதை நாமாக கூறவில்லை ஸ்கந்த புரணத்தை மொழியாக்கம் செய்த ஸ்வாமி வெங்கேடஷ் ஆநந்தா பின்வருமாறு தனது ஸ்கந்த புராண விளக்கவுரையில் குறிப்பிடுகிறார்.
“After the wordhip Rukmini took part of the offerings she had made to the goddess, as a token of the goddess’s blessings. She then left the temple and was talking towards the waiting chariot. Rukmini, who was of exquisite beauty though she had not yet attained puberty, looked for Krsna among the assembled princes. These princes, who had been robbed of their senses by her great charm, had for the moment been paralysed, and stood gaping. As she was about to mount her chariot, Krsna sprang forward, grasped her hand and helped her to his own vehicle, while the princes still stood looking on helplessly. However, as Krsna’s vehicle moved towards Dvaraka, the princes, headed by Jarasandha, began to say to one another: ‘What a disgrace: while we great warriors were watching, the cowherds snatched away a princess!” The Concise Srimad Bhagavatam, By Swami Venkatesananda, page 292, Publisher SUNY Press, 1989)
           ஸ்வாமி வெங்கேடஷ் ஆனந்தா ருக்மணி பூப்பெய்யவில்லை என்று குறிப்பிடுகிறார். மேற்குறிபிட்ட இரண்டு விசயங்களும் பால்ய விவாகம் என்பது அன்றைய சமூகத்தில் நடைபெற்ற ஒன்று என்பதற்கு போதிய சான்று. அதனால்தான் அது கடவுள்களுடன் தொடர்புபடுத்தப்ப்ட்டு இடம்பெறுகிறது. உண்மையில் அன்று அது சமூகத்தில் இல்லாத இழி பழக்கமாக இருந்தால் அதை கடவுளோடு யாரும் தொடர்புபடுத்த மாட்டார்கள் என்பது யாருக்கும் புரியும். நாம் மேலும் தொடர்வோம்.

இந்து தர்ம்சாஸ்திரங்கள் மற்றும் ஸ்மிரிதிகள் கூறும் திருமண வயது:
11. Let him give his daughter, while she still goes naked, to a man who has not broken the vow of chastity and who possesses good qualities, or even to one destitute of good qualities; let him not keep (the maiden) in (his house) after she has reached the age of puberty( Baudhanaya: Prasana iV: Adhyaya 1:11)
அதாவது மகளை அவல் நிர்வாணமாக இருக்கும் காலத்திலேயே நல்ல ஒழுக்கமும் , குணங்களையும் கொண்ட ஆணுக்கு திருமணம் செய்விக்க வேண்டும். அவளை பூபெய்த பிறகும் வீட்டில் வைத்திருக்கலாகாது. இவ்வாறு பவ்தனயா தர்மசாஸ்திரம் குறிப்பிடுகிறது.
21. A girl should be given in marriage before (she attains the age of) puberty.( Gauthama:18:21)
ஒரு பெண்ணை அவள் பூப்பெய்வதற்கு முன்பே திருமணம் செய்விக்க வேண்டும் என்று கவுதம தர்மசாஸ்திரம் குறிப்பிடுகிறது.

'Out of fear of the appearance of the menses let the father marry his daughter while she still runs about naked. For if she stays (in the house) after the age of puberty, sin falls on the father ( Vasishta: 17:70)
மாதவிடாய் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் , ஒரு தந்தை தனது மகளை நிர்வாணமாக ஓடும்(சிறு குழந்தை) போதே திருமணம் செய்விக்க வேண்டும். பூப்பெய்த பிறகும் அவள் வீட்டில் இருப்பாளானால் குற்றம் தந்தையை சார்ந்தது என்று வசிஸ்த தர்மசாஸ்திரம் கூறுகிறது.
41. A damsel whose menses begin to appear (while she is living) at her father's house, before she has been betrothed to a man, has to be considered as a degraded woman: by taking her (without the consent of her kinsmen) a man commits no wrong. (Vishnu Smiriti: 24:41)
தந்தையின் வீட்டில் வாழ்ந்து வரும் திருமணமாகாத பெண், அவர் யாருக்கும் நிச்சயம் செய்விக்கப்பட்வில்லை என்றால் அவர் தரமிழந்த பெண்ணாக கருதப்படுவார். அவரை எடுத்துக்கொள்வதனால் ஒரு மனிதர் எந்த தவறும் இழைக்கவில்லை என்று விஷ்ணு ஸ்மிர்தி: 24:41 குறிப்பிடுகிறது.
25. Let no maiden suffer the period of maturity to come on without giving notice of it to her relations. Should they omit to give her in marriage, they would be equal to the murderers of an embryo. ( 25)
26.He who does not give such a maiden in marriage commits the crime of killing an embryo as many times as her period of menstruation passes by without her having a husband.( 26 ) 
27. Therefore a father must give his daughter in marriage once (for all), as soon as the signs of maturity become apparent. (By acting) otherwise he would commit a heavy crime. Such is the rule settled among the virtuous.(Narada:THE MUTUAL DUTIES OF HUSBAND AND WIFE. : 25-27)( 27)
அதாவது ஒரு பெண் பூபெய்து, அவளுக்கு மாதவிடாய் ஏற்படுவது என்பது கருவை கொல்வதற்கு நிகரான பாவம். அதனால் தந்தை பூப்பெய்யும் காலத்திற்கான அறிகுறிகள் தோன்றும் போது பெண்ணிற்கு திருமணம் செய்வித்தல் வேண்டும் என்று நாரதா ஸ்மிர்தி குறிப்பிடுகிறது. அதாவது பெண்ணை பூப்பெய்திய பிறகு திருமணம் செய்விப்பதை கொலை பாதகமாக குறிப்பிடுகிறது.

(Kamasutra Part 3: chapter 1) A girl should be taken as a wife, as also given in marriage, when fortune, signs, omens, and the words 3 of others are favourable, for, says Ghotakamukha, a man should not marry at any time he likes. A girl who is asleep, crying, or gone out of the house when sought in marriage, or who is betrothed to another, should not be married. The following also should be avoided:
  1. One who is kept concealed
  2. One who has an ill-sounding name
  3. One who has her nose depressed
  4. One who has her nostril turned up
  5. One who is formed like a male
  6. One who is bent down
  7. One who has crooked thighs
  8. One who has a projecting forehead
  9. One who has a bald head
  10. One who does not like purity
  11. One who has been polluted by another
  12. One who is affected with the Gulma 
  13. One who is disfigured in any way
  14. One who has fully arrived at puberty
  15. One who is a friend
  16. One who is a younger sister
  17. One who is a Varshakari 
         எந்த பெண்களை திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்ற பட்டியலை காம சூத்திரம் குறிப்பிடுகிறது: அதில் பதினாங்கவதாக முழுமையாக வயதுக்கு வந்த பெண்ணை திருமணம் முடிப்பதை தவிர்க்க வேண்டுமாம். அதாவது ஒரு பெண் முழுமையாக பூப்பெய்துவது என்பது முதல் மாதவிடாய் ஏற்படுவதுதான். 

'The wife, whether she be a woman of noble family, or a virgin widow remarried, or a concubine, should lead a chaste life, devoted to her husband, and doing everything for his welfare. Women acting thus acquire Dharma, Artha, and Kama, obtain a high position, and generally keep their husbands devoted to them. (Kamasutra: Part 4: Chapter 1)
மேற்குறிபிட்ட வசனத்தில் கன்னியான விதவை பெண்ணும் தனது கற்பை பேணுவது குறித்து பேசுகிறது.
A man, aged thirty years, shall marry a maiden of twelve who pleases him, or a man of twenty-four a girl eight years of age; if (the performance of) his duties would (otherwise) be impeded, (he must marry) sooner. (Manu 9:94)
முப்பது வயதுடையவர் தனக்கு விருப்பமான 12வயது பெண்ணை திருமணம் செய்ய வேண்டும். 24 வயதுடையவர் 8 வயது பெண்ணை திருமணம் செய்ய வேண்டும். என்று மணுஸ்மிர்தி குறிப்பிடுகிறது.  அதனால்தான் இந்து மத இதிகாசத்தில் ஒன்றான மாகபாரதத்தில் பின்வருமாறு இடம்பெறுகிறது. 
A person of thirty years of age should wed a girl of ten years of age called a Nagnika. 1 Or, a person of one and twenty years of age should wed a girl of seven years of age ((Mahabharatha 13:XLIV:P.No:18)
முப்பது வயதுடையவர் 10 வயது பெண்ணை மணக்க வேண்டும். அதுபோல் 21 வயதுடையவர் 7 வயது பெண்ணை மணக்க வேண்டும்.

        இப்படி பெண்ணின் திருமண வயது குறித்த பார்வையை இந்து மத புராணங்களும், இதிகாசங்களும் , தர்ம சாஸ்திரங்களும் கூறுவது, அன்றைய காலகட்டத்தில் இத்தகைய திருமணங்கள் மலிந்து காணப்பட்டது என்பதைத்தான். நாம் முன் சென்ற தொடர்களில் குறிப்பிட்டது போல எந்த சமூகமும் இத்தகைய சிறுவயது திருமணத்திற்கு விதிவிலக்கு அல்ல. இன்னும் ஒரு செய்தியும் மேலே உள்ள தகவல் நமக்கு காட்டுகிறது அதாவது முகலாயர்கள் வந்த பிறகுதான் குழந்தை திருமணம் இந்துக்களிடம் வந்தது என்பது வடிகட்டிய பொய் என்பது நிறுவப்பட்டுள்ளது.

இன்றும் உலகின் சிறுமி திருமணத்தில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருப்பதாக UNICEF கூறுவதாக ஹிந்து பத்திரக்கை பதிவு செய்கிறது.(1) இன்று எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பது குறிப்பிடதக்கது. ஆக வரலாற்றில் எந்த சமூகமும் சிறுமி திருமணத்தில் விதிவிலக்கல்ல என்பது மெய்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்து மதத்தில் பாலுறவு கொள்ளும் வயது:

      இந்து மதத்தில் திருமணம் அல்லாத ஒரு முறையிலும் அதாவது விபச்சரத்தின் மூலமாகவும் பாலுறவு கொள்ள அனுமதியுள்ளதால் இந்த தலைப்பு இங்கு முனவைக்கப்படுகிறது. இந்து மத சாஸ்திரங்களான மனு தர்மம் போன்றவை பெண்ணின் திருமண வயது குறித்து மேற்குறிபிட்ட நிலைபாட்டை கொண்டிருந்தாலும் அது விபச்சாரத்தை அனுமத்திக்கவில்லை. ஆனால் இந்து மதப்புராணங்கள் திருமணமல்லாத விபச்சார உறவுமுறைகளை அங்கிகரிப்பதை பார்க்கிறோம். இன்னும் அக்னி புராணம் ஒரு படி மேலே சென்று விபச்சாரிகளை அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகவே போற்றுகிறது. பின்வரும் வசனங்கள் அவற்றை உறுதிபடுத்துகிறது.
7. The houses of professional dancers and courtesans (should be located) in the southern quarter. (The houses) of actors, potters and fishermen (should be located) in the southwestern quarter.(Agnipurana:106:7)
             இத்தகைய விபச்சாரிகளின்( courtesans- என்பது உயர்சாதியினர் மற்றும் அரச குடும்பத்தினரை குஷி படுத்தும் விபச்சாரிகள்) இவர்களுக்கான தங்கும் இடத்தை நகரில் எங்கு அமைக்க வேண்டும் என்ற வாஸ்து சாஸ்திரத்தை மேற்குறிப்பிட்ட வசனம் குறிப்பிடுகிறது.
If a courtesan after having received a contract, goes to another on account of greed, she should pay (the first one),twice the contracted amount and (pay) twice the amount as fine.( Agnipurana: 227: 43-47) 
        அதே போல் இவர்கள் எப்படி ஒப்பந்தம் போட்டு வேஷித்தனம்  செய்ய வேண்டும் என்ற வழிகாட்டல் நேறிகளும் உண்டு. 
38-39a. The sneezing of a courtesan, a king, a virgin, a cow, an elephant, muraja (a musical drum), a banner, milk, clarified butter, curd, water from the conch, umbrella, bherl (a kind of musical drum), fruit, the celestials, rice, gold and silver are fruitful if one comes across them on his way.( Agnipurana: 294:38-39a)
         விபச்சாரியின் தும்மலை கூட நற்சகுணமாக குறிப்பிடுகிறது. நாம் மேற்குறிபிட்ட புராணத்தின் செய்திகளை பதிவிட்டது இந்து மதத்தில் விபச்சாரத்தின் மூலமாக பாலுறவு சுகம் கொள்வது அனுமதிக்கப்பட்டது என்பதை உணர்த்தத்தான். இத்தகைய ராயல் வேஷிகள் குறித்த தகவல்கள் மஹாபாரதத்திலும் காணமுடிகிறது.
Hearing these words of him, king Matsya ordered the messengers, saying,' 'Do ye repair to the city and proclaim my victory in battle. And let damsels and courtesons, decked in ornaments, come out of the city with every kind of musical instruments.' Hearing this command uttered by the king of the Matsyas, the men, laying the mandate on their head, all departed with cheerful hearts. And having repaired to the city that very night, they proclaimed at the hour of sunrise the victory of the king about the city-gates.'" (Mahabharatha 4:34:17-18)
      மட்சயா ராஜா வெற்றி கொண்டாட்டத்தை மேற்கொள்ள இந்த ராயல் விபச்சாரிகளையும் அழைக்கிறார். ஆக இத்தகைய விபச்சாரிகளின் நெறிமுறைகள் மற்றும் அவர்களது பழக்கவழக்கங்கள் குறித்தும் மிக விளக்கமாக காமசூத்திரம் மற்றும் சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் ஆகிய நூல்களில் காணமுடிகிறது. அதில் அவர்கள் எந்த வயதில் வேசியாக்கப்படுகிறார்கள் என்ற குறிப்புக்களும் இடம் பெறுவதை காணமுடிகிறது. அவற்றை இன் ஷா அல்லாஹ் வரிசையாக பதிவு செய்வோம். பின்வரும் காமசூத்திரத்தின் வசனங்கள் வேசிகளின் வகைகளை பட்டியலிடுகிறது. 
The different kinds of courtesans are:
  • A bawd
  • A female attendant
  • An unchaste woman
  • A dancing girl
  • A female artisan
  • A woman who has left her family
  • A woman living on her beauty
  • And, finally, a regular courtesan
     All the above kinds of courtesans are acquainted with various kinds of men, and should consider the ways of getting money from them of pleasing them, of separating themselves from them, and of reuniting with them. They should also take into consideration particular gains and losses, attendant gains and losses, and doubts in accordance with their several conditions. ( Kamasutra Part VI)
       இத்தகைய விபச்சாரிகள் குறித்து பேசும் போது அவர்களுக்கு பிறக்கும் பெண்பிள்ளைகளை என்ன செய்ய வேண்டும் என்பதும் , அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதும் விளக்கப்படுகிறது. 
When a female attendant arrives at the age of puberty, her master should keep her secluded, and when men ardently desire her on account of her seclusion, and on account of the difficulty of approaching her, he should then bestow her hand on such a person as may endow her with wealth and happiness. This is a means of increasing the loveliness of a person in the eyes of others.(Kamasutra Part VII.I)
           ஒரு பெண் அட்டன்டன்ட் வயதுக்கு வந்ததும் அவரை தனிமை படுத்தி வைக்க வேண்டுமாம், பிறகு யாரவது செல்வமும் சந்தோசமும் கொடுத்தால் அவரோடு அனுப்பி வைக்கலாம்.
In the same way, when the daughter of a courtesan arrives at the age of puberty, the mother should get together a lot of young men of the same age, disposition, and knowledge as her daughter, and tell them that she would give her in marriage to the person who would give her presents of a particular kind.

After this the daughter should be kept in seclusion as far as possible, and the mother should give her in marriage to the man who may be ready to give her the presents agreed upon. If the mother is unable to get so much out of the man, she should show some of her own things as having been given to the daughter by the bridegroom.

Or the mother may allow her daughter to be married to the man privately, as if she was ignorant of the whole affair, and then pretending that it has come to her knowledge, she may give her consent to the union.

The daughter, too, should make herself attractive to the sons of wealthy citizens, unknown to her mother, and make them attached to her, and for this purpose should meet them at the time of learning to sing, and in places where music is played, and at the houses of other people, and then request her mother, through a female friend, or servant, to be allowed to unite herself to the man who is most agreeable to her.

When the daughter of a courtesan is thus given to a man, the ties of marriage should be observed for one year, and after that she may do what she likes. But even after the end of the year, when otherwise engaged, if she should be now and then invited by her first husband to come and see him, she should put aside her present gain, and go to him for the night.

Such is the mode of temporary marriage among courtesans, and of increasing their loveliness, and their value in the eyes of others. What has been said about them should also be understood to apply to the daughters of dancing women, whose mothers should give them only to such persons as are likely to become useful to them in various ways.(Kamasutra Part VII.I)
        அதாவது இத்தகைய பெண்பிள்ளைகளையும் அவர்கள் பூப்பெய்ததும் விபச்சாரிகளாக தயார்படுத்த அறிவுரை கூறுகிறது காம சூத்திரம், பணக்காரர்களுடன் ஒருவருட கூத்திற்காக அவர்களை தயார்படுத்த தூண்டுகிறது காம சூத்திரம். இப்படி இந்த பெண்களோடு உறவு கொள்வதற்கு எந்த வரம்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பணம் இருப்பவர் எப்படி இருந்தாலும் சரிதான் அவருக்கு எந்த வயது வரம்பும் இல்லை, என்பதுதான் மேலே இருக்கும் செய்திகள் நமக்கு காட்டுகின்றன. மேலும் இத்தகைய விபச்சாரிகளின் அரசு மேலாண்மை குறித்து சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் விளக்கமாக கூறுகிறது. அவற்றுள் சில. 
A prostitute shall pay 24,000 panas as ransom to regain her liberty; and a prostitute's son 12,000 panas.
ஒரு வேஷி அதில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள என்ன விலை தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
From the age of eight years, a prostitute shall hold musical performance before the king.
என்ன கொடுமை, எட்டு வயதில் ஒரு சிறுமி வேசியாம், அவளும் அரசரை குஷிபடுத்த நாட்டியம் ஆட செல்ல வேண்டும். சாணக்கியனின் அர்த்தசாஸ்திரம் பற்றி பக்கபக்கமாக எழுதும் காவிகள் இதை பற்றி பேசத்தயாரா. எட்டு வயதில் ஒரு பெண்ணை வேசியாக்கும் ஒரு சமூகம் நமக்கு முன்பு இருந்துள்ளது எனும் போது எந்த முகத்தை  கொண்டு  நபி(சல்)- ஆயிஷா(ரலி) அவர்களின் அங்கிகரிக்கப்பட்ட திருமணத்தை இவர்கள் விமர்சிக்கலாம்.
A prostitute who, putting herself under the protection of a private person, ceases to attend the king's court shall pay a pana-and-a-quarter per mensem (to the Government). 
When a man has connection with a prostitute against her will or with a prostitute girl (kumári), he shall be punished with the highest amercement. But when he has connection with a willing prostitute, (under age), he shall be punished with the first amercement. 
     சிறுமியான விபச்சாரியை ஒருவன் வன்புணர்ச்சி செய்தால்  அதற்கு தண்டம் கட்டவேண்டுமாம்.  இதில் சிறுமி விரும்பினால் ஒரு தண்டம், விரும்பாவிட்டால் ஒரு தண்டம்.
When a prostitute does not yield her person to any one under the orders of the king, she shall receive 1000 lashes with a whip or pay a fine of 5,000 panas. (Arthasastra: CHAPTER XXVII. THE SUPERINTENDENT OF PROSTITUTES)
அரசின் கட்டளைக்கு இணங்காத வேசிக்கு 1000 கசையடிகள் அல்லது 5000 பணம் தண்டம் கட்ட வேண்டுமாம். இத்தகைய வேசிகளின் சில அதிகப்படியான வேலைகளையும் அர்த்தசாஸ்திரம் பட்டியலிடுகிறது. 
Prostitutes shall do the duty of bath-room servants, shampooers, bedding-room servants, washermen, and flower garland-makers, while presenting to the king water, scents, fragrant powders, dress and garlands, servants along with the above prostitutes shall first touch these things by their eyes, arms and breast.(Arthasasthra CHAPTER XXI. PERSONAL SAFETY)
       இத்தகைய பணிசெய்யும் வயதுக்கு வராத ராயல் வேசிகள் அரசர்களுக்கு ஆயிரக்கணக்கில் விருந்தாக்கப்பட்டதாக இதிகாசங்களில் காணமுடிகிறது.
And he of eyes like lotus-petals also gave unto them a thousand damsels well-skilled in assisting at bathing and at drinking, young in years and virgins all before their first-season, well-attired and of excellent complexion, each wearing a hundred pieces of gold around her neck, of skins perfectly polished, decked with every ornament, and well-skilled in every kind of personal service. (Mahabharatha 1:CCXXIII: P.430)
      இத்தகைய நடைமுறைகள்தான் பிற்காலத்தில் தேவதாசியாகவும், அவர்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது பொட்டுகட்டுவதுமான வழக்கத்திற்கு இட்டு சென்றது. இன்றும் இந்தியாவின் சோனாகாச்சி, காமத்திபுத்ரா போன்ற இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக இத்தகைய அநியாயங்கள் அரங்கேறிவருகிறது. இன்றும் பெண் சிறுமிகள் கடத்தப்பட்டு இதுபோன்ற அநீதிக்காக நம்நாட்டில் விற்கப்படுகிறார்கள்.(2) (3). இப்படி பாலுறவு கொள்வதற்கான வயது வரம்பை இந்து புராணங்களும், அர்த்தசாஸ்திரமும், காம சூத்திரமும் திருமணத்திற்கு ஒன்றாகவும், வேசித்தனதிற்கு ஒன்றாகவும் கூறுகிறது என்பது மேற்குறிபிட்ட செய்திகளில் இருந்து தெளிவாகிறது.... அல்லாஹூ அஃலம்...


3 comments:

  1. அருமை
    எவ்ளோ கஷ்டபட்டு எங்கள் இதிகாச புராணங்களை ஆராய்ந்து இருக்கீங்க ஆனால் இவளோ கஷ்டபட்டும் என்ன பிரயோஜனம் இது முற்றிலும் தவறான புரிதல்
    அல்லது உங்களாலும் வேறு பிரிவினராலும்,உங்களுக்கு மறைமுக ஆதரவு தரும் எங்களிடம் இருக்கும் நாத்திக போர்வையில் இருக்கும் சிலாரல் செய்யப்பட்ட திரிபு என்பது நன்கு அறிந்ததே

    ராம சீதையின் திருமணத்தின் போது
    ராமருக்கு வயது 24-25 சீதைக்கு 17
    ருக்மிணிதேவிக்கு 16 வயதிற்கும் மேல்

    நீங்கள் தேவை இல்லாமல் குழப்பி கொள்ள வேண்டாம் எங்களுக்கு எல்லாமே தெரியும்

    ReplyDelete
  2. https://sanatanadhara.com/sri-ram-devi-sita-marriage-age/

    ReplyDelete
  3. உங்கள் ஆதங்க புரிகிறது
    இந்த பதிவில் மேற்கொள்ள காட்டிய ஆதாரம் உண்மை தானே? ?

    ReplyDelete