பக்கங்கள் செல்ல

Tuesday, May 19, 2020

யூதம் கூறும் திருமண வயது

       
        நாம் சென்ற தொடரில் கிறித்தவம் குறிப்பிடும் திருமண வயது குறித்து பார்த்தோம். அதில் நாம் ஈஷாக் ரெபக்காளின் திருமணம் குறித்து சிறிது பார்த்தோம். யூதர்களின் புனித நூல்கள் பெண்ணின் திருமண வயது குறித்து என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம். அதை ஈஷாக்- ரெபக்காளின் திருமணத்தில் இருந்தே ஆரம்பிப்போம். மேலும் ஏனைய யூத ரப்பிக்களின் கருத்து பெண்ணின் திருமண வயது குறித்து என்னவாக இருந்தது என்பதையும் கண்போம். 


யூதர்களின் சிறுமி திருமணம்

      ஈஷாக்- ரெபக்காளின் திருமணத்தில் உள்ள குழப்பங்கள் குறித்து நாம் சென்ற தொடரில் விவரித்தோம். அதாவது இந்த திருமணமானது ஈஷாக் 40 வயதாக இருக்கும் போது 3 வயது ரெபக்காளை திருமணம் முடித்தார்கள் என்பதும் அதை எப்படி தங்களது கைசரக்கை கொண்டு மூடி மறைக்க முற்பட்டார்கள் என்பதையும் கண்டோம்.  அந்த திருமணத்தை ஒரு நிகழ்வாக நமக்கு காட்ட நினைத்து நம்மை திசை திருப்ப முற்படுகிறார்கள் இன்றைய கிறித்தவர்களும், யூதர்களும். ஆனால் உண்மையில் யூதர்கள் இதில் இருந்து பெண்ணின் திருமண வயது குறித்த சட்ட வரைவை எடுக்கிறார்கள் என்பதை யூதர்களின் அவர்களது புனித நூற்களில் இருந்து காண்போம். வரிசையாக நூல்களை பதிவிட்டு அதில் இடம் பெறும் குழந்தை திருமணம் குறித்த செய்திகளை வரிசையாக பதிவிடுவோம்.


מתני׳ בת שלש שנים ויום אחד מתקדשת בביאה ואם בא עליה יבם קנאה וחייבין עליה משום 
אשת איש
MISHNA: A girl who is three years and one day old, whose father arranged her betrothal, is betrothed through intercourse, as the halakhic status of intercourse with her is that of intercourse in all halakhic senses. And in a case where the childless husband of a girl three years and one day old dies, if his brother the yavam engages in intercourse with her, he acquires her as his wife; and if she is married, a man other than her husband is liable for engaging in intercourse with her due to violation of the prohibition against intercourse with a married woman.(Talmud Niddah 44b, )
மிஸ்னா: மூன்று ஆண்டு ஒரு நாள் வயதுடைய சிறுமி, அவரது தந்தை அவரை திருமணம் பேசினால், உடலுறவின் மூலம் திருமணம் செய்யப்படுவார், ஹலக்கா உடலுறவு குறித்த நிலைபாட்டிலான உடலுறவை அந்த சிறுமியிடம் மேற்கொள்வதை குறிக்கிறது. மேலும் இந்த நிலையில் குழந்தையில்லா அந்த சிருமியின் கணவன் மரணிக்கும் பொருட்டு, அவரது சகோதரன் அந்த சிறுமியுடன் உறவு கொண்டால் அவளை அவன் மனைவியாக அடைவான்……….
மேற்குறிபிட்ட சட்டமே போதும் இது எவ்வளவு பெரிய குழந்தை துஷ்பிரயோகம் என்பதற்கு. மேலும் இப்படி திருமணம் செய்வது பற்றி பின்வருமாறு  ஹலக்காவில் இடம்பெறுகிறது:

וְלִקּוּחִין אֵלּוּ מִצְוַת עֲשֵׂה שֶׁל תּוֹרָה הֵם. וּבְאֶחָד מִשְּׁלֹשָׁה דְּבָרִים אֵלּוּ הָאִשָּׁה נִקְנֵית. בְּכֶסֶף. אוֹ בִּשְׁטָר. אוֹ בְּבִיאָה. בְּבִיאָה וּבִשְׁטָר מֵהַתּוֹרָה. וּבְכֶסֶף מִדִּבְרֵי סוֹפְרִים. וְלִקּוּחִין אֵלּוּ הֵן הַנִּקְרָאִין קִדּוּשִׁין אוֹ אֵרוּסִין בְּכָל מָקוֹם. וְאִשָּׁה שֶׁנִּקְנֵית בְּאֶחָד מִשְּׁלֹשָׁה דְּבָרִים אֵלּוּ הִיא הַנִּקְרֵאת מְקֻדֶּשֶׁת אוֹ מְאֹרֶסֶת:
And taking a wife as such is a positive commandment of the Torah. And a woman is acquired through three means: money, a contract, or through intercourse. Marriage through intercourse and by contract is from the Torah, and by money is Rabbinical [lit. "the words of the Scribes"]. And this acquisition is what is called "Kiddushin" or "Eirusin" in several places. And a woman who is acquired through one of these three means is called a "Mekudeshet" or "Meureset".
(Mishneh Torah, Marriage 1:2)
           ஒரு பெண்ணை எப்படி எல்லாம் எடுத்து கொள்ளலாம் என்பதற்கு ஹலாக்கா கொடுக்கும் விளக்கம்தான் மேலே குறிபிட்டுள்ளது. அதாவது ஒரு பெண்ணை பணத்தை கொடுத்து, உடன்படிக்கை மூலம் மற்றும் உடலுறவின் மூலம் எடுத்துக்கொள்ளலாம். எப்படி ஒரு யூத சட்டம். இவர்கள்தான் பெண்ணியம் பற்றி கதை அளந்து வருகிறார்கள். இன்னும் சில சட்டங்களை நாம் பார்ப்போம்………

.וְאֵלּוּ שֶׁאֵין לָהֶן קְנָס, הַבָּא עַל הַגִּיּוֹרֶת וְעַל הַשְּׁבוּיָה וְעַל הַשִּׁפְחָה שֶׁנִּפְדּוּ וְשֶׁנִּתְגַּיְּרוּ וְשֶׁנִּשְׁתַּחְרְרוּ יְתֵרוֹת עַל בְּנוֹת שָׁלֹשׁ שָׁנִים וְיוֹם אֶחָד. רַבִּי יְהוּדָה אוֹמֵר, שְׁבוּיָה שֶׁנִּפְדֵּית, הֲרֵי הִיא בִקְדֻשָּׁתָהּ, אַף עַל פִּי שֶׁגְּדוֹלָה. הַבָּא עַל בִּתּוֹ, עַל בַּת בִּתּוֹ, עַל בַּת בְּנוֹ, עַל בַּת אִשְׁתּוֹ, עַל בַּת בְּנָהּ, עַל בַּת בִּתָּהּ, אֵין לָהֶן קְנָס, מִפְּנֵי שֶׁמִּתְחַיֵּב בְּנַפְשׁוֹ, שֶׁמִּיתָתוֹ בִידֵי בֵית דִּין. וְכָל הַמִּתְחַיֵּב בְּנַפְשׁוֹ, אֵין מְשַׁלֵּם מָמוֹן, שֶׁנֶּאֱמַר (שמות כא) וְלֹא יִהְיֶה אָסוֹן עָנוֹשׁ יֵעָנֵשׁ: 
And in the following cases there is no fine:If a man had intercourse with a female convert, a female captive or a slave-woman, who was redeemed, converted or freed after the age of three years and a day.(Mishnah Ketubot 3:1)

הַגָּדוֹל שֶׁבָּא עַל הַקְּטַנָּה, וְקָטָן שֶׁבָּא עַל הַגְּדוֹלָה, וּמֻכַּת עֵץ, כְּתֻבָּתָן מָאתַיִם, דִּבְרֵי רַבִּי מֵאִיר. וַחֲכָמִים אוֹמְרִים, מֻכַּת עֵץ, כְּתֻבָּתָהּ מָנֶה: 
A (male) adult who lived with a minor [less than three years and one day, whose act is not regarded as intercourse], and a (male) minor [less than nine years and one day, whose act is not regarded as intercourse], who lived with an adult, and a mukkath etz [ a woman who had been accidentally deflowered] — their kethubah is two manah. These are the words of R. Meir. The sages say: The kethubah of a mukkath etz is one manah. [The halachah is in accordance with them. And even if he were not aware of it, her kethubah is one manah, and it is not a "mistaken purchase."]((Mishnah Ketubot 1:3) 
       அதாவது 3 ஆண்டு 1 நாள் வயதுடைய குழந்தையோடு கொள்ளும் உடலுறவு உடலுறவாக கருத்தப்படாதாம். அதனால் அபராதம் இல்லையாம். ஆக ஒரு குழந்தை மூன்று வயதை அடைந்து விட்டால் அவள் உறவுகுத்தகுதியானவளாக ஆகிவிடுவாள் என்பதைதான் கூறுகிறது. இதை நாம் குருட்டுத்தனமாக கூறவில்லை.பின்வரும் அவர்களது சட்ட விளக்கங்களை காண்க:

ת"ר מעשה ביוסטני בתו של אסוירוס בן אנטנינוס שבאת לפני רבי אמרה לו רבי אשה בכמה ניסת אמר לה בת ג' שנים ויום אחד
§ The Sages taught in a baraita: There was an incident involving a gentile woman called Yusteni, the daughter of Asveirus, son of Antoninus, a Roman emperor, who came before Rabbi Yehuda HaNasi. She said to him: My teacher, at what age is a woman fit to marry, i.e., at what age is it appropriate for a woman to engage in intercourse, which would therefore be the appropriate time to marry? Rabbi Yehuda HaNasi said to her: She must be at least three years and one day old.(Niddah 45a:9)
         ரப்பி யெஹுதா ஹநஸி அவர்களிடம் பெண்ணின் திருமண வயது எது என்று கேடக்கப்படுகிறது அதாவது உறவு கொள்ள ஏற்ற வயது எது என்று கேட்கப்படுகிறது . அதற்கு அவர் மூன்று ஆண்டுகள் முடித்து ஒரு நாள் என்று பதிலளிக்கிறார். 

மேலும் இத்தகைய சிறுமி துஷ்பிரயோகம் குறித்த இந்த நூல்களின் நிலைப்பாட்டை பின்வருமாறு இடம் பெறுகிறது.

הלכות אונס ומפותה ובו ה"ס:
המפתה בתולת ישראל (עד שלא תבגר והיא מבת ג' ואילך) (טור הרא"ש) משלם בושת ופגם וקנס ואם אנסה משלם עוד צער (ואם נשאה המפתה אינו צריך ליתן קנס) (בטור):

One who seduces a virgin of Israel before she reaches majority age, which is from three years and onward (Tur, the Rosh) pays embarrassment, blemishing and a fine. And if he rapes her he also pays the pain. And if the seducer married her he need not pay the fine.(Shulchan Arukh, Even HaEzer 177:1)

        மூன்று வயது பெண்ணை வன்புணர்வு செய்துவிட்டு அந்த குழந்தையை திருமணம் செய்துவிட்டால் அதற்கு அபராதம் செலுத்த தேவை இல்லையாம்.. இப்படி பல கீழத்தரமான சட்டங்களை யூத மத ரப்பீக்களின் ஆய்வில் காண முடிகிறது. இப்போது புரிந்திருக்கும் ஏன் ரெபெக்காவின் திருமணம் மூன்று வயது என்று பதியப்பட்டது என.  இன்னும் சில சட்டங்களை நாம் பார்வயாளர்களின் சிந்தனைக்காக பதிகிறேன்.


אָמַר מָר: אִם הָיוּ בָּנָיו וּבְנֵי בֵּיתוֹ קְטַנִּים, מוּתָּר: וְעַד כַּמָּה? אָמַר רַב חִסְדָּא: תִּינוֹקֶת בַּת שָׁלֹשׁ שָׁנִים וְיוֹם אֶחָד, וְתִינוֹק בֶּן תֵּשַׁע שָׁנִים וְיוֹם אֶחָד. אִיכָּא דְאָמְרִי: תִּינוֹקֶת בַּת אַחַת עֶשְׂרֵה שָׁנָה וְיוֹם אֶחָד, וְתִינוֹק בֶּן שְׁתֵּים עֶשְׂרֵה שָׁנָה וְיוֹם אֶחָד. אִידֵּי וְאִידֵּי עַד כְּדַי ״שָׁדַיִם נָכֹנוּ וּשְׂעָרֵךְ צִמֵּחַ״.

The Master said in a baraita: If his children and the members of his household were minors, even though they are unclothed, it is permitted to recite Shema even without a garment separating between them. The Gemara asks: Until what age is one still considered a minor? Rav Ḥisda said: A girl until she is three years and one day old, and a boy until he is nine years and one day old, for these are the ages from which a sexual act in which they participate is considered a sexual act. Some say: A girl eleven years and one day old and a boy of twelve years and one day old, as that is the age at which they are considered adults in this regard. This age is only approximate, as the age of majority for both this, the boy, and that, the girl, is at the onset of puberty in accordance with the verse: “Your breasts were formed and your hair was grown” (Ezekiel 16:7).(Berakhot Daf 24a:12)

        ரவ் ஹிஸ்தா கூறியதாக கெமெரா குறிப்பிடுகிறார்:
ஓரு சிறுமி மூன்று ஆண்டு ஒரு நாள் வயதை அடைந்தால் அவரது பாலுறவு பாலியல் ரீதியான உறவாக கருத்தப்படும். 
        அதாவது 3 வயதான பெண்குழந்தை மேஜர். திருமணம் செய்யலாம். இன்னும் சில......

אמר רבי ירמיה מדפתי אף אנן נמי תנינא בת שלש שנים ויום אחד מתקדשת בביאה ואם בא עליה יבם קנאה וחייבין עליה משום אשת איש

Rabbi Yirmeya of Difti says: We learn in another mishna (Nidda 44b) as well that one follows the majority even in cases of capital law: A girl who is three years and one day old whose father arranged her betrothal can be betrothed with intercourse, as, despite her age, the legal status of intercourse with her is that of full-fledged intercourse. And in a case where the childless husband of a girl three years and one day old dies, if his brother, the yavam, engages in intercourse with her, he acquires her as his wife. And if a girl of that age is married, a man other than her husband is liable for engaging in intercourse with her due to violation of the prohibition against adultery, as despite her age she is legally considered to be a married woman(Sanhedrin 69a:15)
לא צריכא באשת כהן ואיבעית אימא באשת ישראל וכגון דקביל בה אבוה קידושין 
פחותה מבת ג' שנים ויום אחד   
No, it is necessary to teach this ruling only in the case of the wife of a priest, who is rendered forbidden to her husband even if she engaged in intercourse by coercion. In that case, there is a single uncertainty. And if you wish, say instead that this ruling is relevant even to the wife of an Israelite, and it is in a case where her father accepted her betrothal when she was less than three years and one day old. Intercourse with a girl less than three years old does not permanently rupture the hymen, and therefore there is no uncertainty whether she engaged in intercourse before or after betrothal. Clearly, it took place after betrothal, and there is only one uncertainty: Did she engage in intercourse by coercion or willingly?(Ketubot 9a:3)
מתני׳ הגדול שבא על הקטנה וקטן שבא על הגדולה ומוכת עץ כתובתן מאתים דברי רבי מאיר וחכ"א מוכת עץ כתובתה מנה
MISHNA: With regard to an adult man who engaged in intercourse with a minor girl less than three years old; or a minor boy less than nine years old who engaged in intercourse with an adult woman; or a woman who had her hymen ruptured by wood or any other foreign object, for all these women their marriage contract is two hundred dinars, as their legal status is that of a virgin. This is the statement of Rabbi Meir. And the Rabbis say: The marriage contract of a woman whose hymen was ruptured by wood is one hundred dinars, as physically, since her hymen is not intact, she is no longer a virgin.(Ketubot 11a:15
        மேற்குறிபிட்ட சட்டங்களை எல்லாம் நாம் தமிழில் மொழி பெயர்க்கவே முடியாத அளவிற்கு உள்ளதை ஆங்கிலம் அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். இன்று இருக்கும் பிங்க் இண்டஸ்‌ரீக்களின் காரண கர்த்தாக்கள் இவர்கள்தாம் என்பதும் இன்றும் அமேரிக்காவின் போர்ன் வேலியை தங்களது கட்டுப்பாட்டில் இந்த யூத கிறித்தவ கூட்டம்தான் வைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

כל הנבעלת לאדם שעושה אותה זונה בין באונס בין ברצון בין בשוגג בין כדרכה בין שלא כדרכה משהערה בה נפסלה משום זונה ובלבד שתהיה בת שלש שנים ויום אחד ויהיה הבועל בן תשע שנים ויום אחד ומעלה:
Any woman who becomes a zonah upon sexual relations, it is whether she was raped or consented or was inadvertent, whether it was the usual way or the unusual way (sodomy), once there is penetration she is disqualified as a zonah, provided that she is at least three years and one day old, and the male is at least nine years and one day old, or older.(Shulchan Arukh, Even HaEzer 6:9)


நாம் மேலே சில சட்டங்களைத்தான் கொடுத்துள்ளோம். இன்னும் இந்த வலைதளத்தில் அதிகமான ஏடுகளின் குறிப்பை தனித்தனியாக எடுக்க வியலும்.(1) ஆயினும் மேற்குறிபிட்ட உதாரணங்களே போதுமானது இவர்களின் நிலையை புரிந்து கொள்ள. இன்றும் யூத மத நிறுவனங்கள் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்டத்திருத்தத்திற்கு எதிராக பேசி அந்த சட்டத்தை நிறைவேற விடாமல் முட்டுக்கட்டை போட்டு வருகின்றன.(2)

           பழைய ஏற்பாட்டின் சொந்தக்காரர்கள் , யூதர்கள் அவர்களின் ரப்பீக்கள் பெண்ணின் திருமண வயதாக மூன்று வயதை முன்வைக்கின்றனர் என்றால் அன்றைய சூழலில் இது வழக்கமாக இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. அதுவும் மூன்று வயது குழந்தையுடன் உறவு கொள்வது. நபி(சல்)- ஆயிஷா(ரலி) அவர்களுடன் வீடு கூடும் போது அவர்கள் 9 வயதில் பூப்பெய்தவர்களாக இருந்தார்கள். இத்தனைக்கும் அன்றைய சூழலில் இஸ்லாமிய வழிகாட்டல்கள் இது குறித்து இறங்கியிருக்கவில்லை. ஆக அவர்களது திருமணத்தை குறை கூறுவோர் எப்படிபட்ட அறிவிலிகள் என்று நாம் விளங்கிக்கொள்ளலாம்...
.

No comments:

Post a Comment