"இதிலிருந்து தப்புவதற்கு வழியே இல்லை" என்று நினைக்கும் மனித அறிவின் உச்சக்கட்டமாகத் தான் தற்கொலை செய்துகொள்கின்றான்.
ஒரு #முஸ்லிம் எந்த சூழ்நிலையிலும் இவ்வாறு என்ன மாட்டான் காரணம், ஒவ்வரு மனிதனுக்கும் ஏற்படும் சோதனை இறைவனின் கட்டளையே என்ற நம்பிக்கை தான்.
அதன் ஒரு பகுதியாகத் தான், இந்த வசனத்தின் நினைவூட்டல்.