பக்கங்கள் செல்ல
1.மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்
2.அர்த்தமுள்ள கேள்விகள், அறிவு பூர்வமான பதில்கள்!
3.பறையோசை வேர்ட்பிரஸ்-ஆரம்பத்தை நோக்கி தொடருக்கான எதிர் தொடர்
4.உடைந்த சிலுவை
5.உயிர் ஓர் ஆய்வு
6.பரிணாமம் : உண்மையா ஊகமா
7.பரிணாமம் (பல எழுத்தாளர்கள்)
8.இஸ்லாமும் பால்யவிவாகமும்
9.குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கபட்டுள்ளது
10.புதிய ஏற்பாடும் குறைவில்லா குளறுபடிகளும்
1.உடைந்த சிலுவை-பாகம் 1:அறிமுகம்
2.உடைந்த சிலுவை-பாகம் 2: பழைய ஏற்பாடும் கிரேக்க செப்டகணும்
3.உடைந்த சிலுவை-பாகம் 3: பைபிலின் மூலங்கள் ஒரு பார்வை
4.உடைந்த சிலுவை-பாகம் 4: பழைய ஏற்பாடு ஆகமங்களின் எழுத்தரகள்
5.உடைந்த சிலுவை-பாகம் 5: புதிய ஏற்பாடு: ஒர் அறிமுகம்
6.உடைந்த சிலுவை-பாகம் 6: புதிய ஏற்பாடு ஆகமங்களின் எண்ணிக்கை
7.உடைந்த சிலுவை-பாகம் 7: மாற்கு சுவிஷேசம்
8.உடைந்த சிலுவை-பாகம் 8: மார் ஷபா கடிதம்
9.உடைந்த சிலுவை-பாகம் 9: ஏக இறைவனுக்கு வழிபட்ட முதலாம் நூற்றாண்டு முஸ்லிம்கள்
10.உடைந்த சிலுவை-பாகம் 10: போந்தியு பிலாத்தும் இரண்டு ஏசுவும் !!!!!!!!
11.உடைந்த சிலுவை-பாகம் 11: பழைய ஏடுகளில் ஏசுவின் சிலுவை மரணம் மறுக்கப்பட்டதா?
12.உடைந்த சிலுவை-பாகம் 12: கிறித்தவமும் பேய்வணக்கமும்
13.உடைந்த சிலுவை-பாகம் 13: இஸ்லாம் கூறும் யூத கிறித்தவ வேதம்
14.உடைந்த சிலுவை-பாகம் 14: மெசோரெடிக் ஏடுகளும் பழைய ஏற்பாடும்
15.உடைந்த சிலுவை-பாகம் 15: மூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள புதிய ஏற்பாடு மூல கையெழுத்து பிரதிகள்
16.இஸ்லாமிய ஆவணங்கள் கூறும் இன்ஜீல்
17.புதிய ஏற்பாட்டின் மொழி குழப்பமும் அது ஏற்படுத்தும் சிக்கலும்
18.ஒத்தமை நற்செய்தி நூல்களும் அது குறித்த அனுமானக் குழப்பங்களும்
19.நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்
20.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மத்தேயுவின் படியான சுவிஷேசம்
21.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மாற்கின் படியான சுவிஷேசம்
22.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- லூக்காவின் படியான சுவிஷேசம்
23.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யோவானின் படியான சுவிஷேசம்
24.கிறித்தவ திருச்சபை பிதாக்களும் மாறுபட்ட புதிய ஏற்பாடும்
25.திருச்சபை பிதாக்களின் மேற்கோள்களும் காணாமல் போன தேவ வாக்குகளும்
26.பவுலின் கடிதங்களின் தொகுப்பும் குழப்பமும்
27.பவுலிய கடித தொகுப்பு குறித்த அனுமானமும் அது பலிதீர்த்த பவுலும்
28.பவுலிய கடிதங்களும் இடைச்செருகல்களும்
29.சர்ச்சைக்குரிய பவுலிய கடிதங்கள்
30.கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யாக்கோபின் நிருபம்
31.யாக்கோபின் நிருபமும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் விமர்சனமும்
32.யாக்கோபின் நிருபமும் சிக்கலை உருவாக்கும் அதன் கிரேக்கமும்
Sunday, September 11, 2016
திருக்குர்ஆன் மலர்கள்: இறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு?
Friday, September 9, 2016
ஹஜ் பயணம் - 3 - "இஹ்ராம்"
-----------------------------
நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களை குறைந்தது வருடம் ஒரு முறையாவது பயிற்சிக்கு அனுப்புவதை பார்க்கலாம்...இது அவர்களின் திறமையை மெருகூட்டி, நிறுவனங்களின் செயல்பாட்டை அதிகப்படுத்தும்.
![]() |
கத்தார் அரசர் "இஹ்ராம்" உடையுடன் |
தேர்ச்சி அடைந்தவர்கள் சிறந்த மனிதனாகின்றனர், தோல்வி அடைந்தவர்கள் திரும்பவும் அதே வாழ்க்கைக்குச் செல்கின்றனர்.
ஹஜ் பயணம் செல்பவர்களின் முதன்மைச் செயல் இஹ்ராம்.இஹ்ராம் என்பது ஒரு சிறப்பு வாய்ந்த புனித நிலையில் பிரவேசித்தல் (Special State of Purity) என்பதாகும்.
இந்த நிலைக்குச் சென்றவுடன், சில காரியங்கள் தடுக்கப்படுகின்றன. இதில் எந்தக் காரியம் மீறப்பட்டாலும், "இஹ்ராம்" எனும் புனித நிலையை இழந்து விடுகின்றது . இதில் ஆண்கள் வயது, சமூக மற்றும் பொருளாதார வேறுபாடில்லாமல் ஒரே வகையான ஆடையை அணியவேண்டும். இதன் ஒரு அம்சமாகத் தான் ஆண்கள் தைக்கப்படாத இரு வெள்ளை ஆடைகளை அணிவது மற்றும் பெண்கள் இறுக்கமில்லாத, எளிமையான எந்த ஆடைகள் வேண்டுமென்றாலும் அணிந்து கொள்ளலாம்.
ஆடைகளின் விடயத்தில் கண்டிப்பான இந்த சட்டம், பயணிகள் தங்களின் பயணத்திற்கான நோக்கத்தில் தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்த்திற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்கப்படக் கூடாது என்பது தான்.
எப்போது ஒருவர் இந்த ஆடைகளை அணிந்து விட்டாரோ, அப்போதே அவர் சிறப்புவாய்ந்த இந்த புனித நிலையில் பிரவேசித்து விட்டார். இது மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. தன்னுடைய அணுகுமுறையில் மாற்றம் ஏற்படவேண்டும். நோன்பு வைத்துள்ளபோது எவ்வாறு வீண் செயல்களிலிருந்து தவிர்த்துக் கொள்கின்றோமோ, அதை விட அதிகமாக இங்கே பேணுதல் வேண்டும்.
இஹ்ராம் உடை அணிந்துள்ள நிலையில் இறந்துவிட்டால், அந்த உடையை வைத்தே அடக்கம் செய்து விடுவார்கள். எவ்வளவு உயர்ந்த பொறுப்பிலிருந்தாலும் சிறப்பு சலுகைகள் இல்லை...மக்களும் அந்த உடையோடு அடக்கம் செய்வதையே விரும்புகின்றனர்.
20 லட்சத்திற்கும் அதிககமாக பல நாடுகளிலிருந்தும் கூடும் மக்கள், எந்த வித சண்டை சச்சரவுகளிலும் ஈடுபடாமல், ஒரு செடிக்குக் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் களைந்து செல்ல முடிகின்றது என்றால், இந்த பயிற்சித் திட்டத்தின் தாக்கத்தை உணர்ந்து கொள்ளலாம்.
![]() |
ஹஜ் பயணத்தின் போது இறந்த பெரியவரும், சிறுவனும் |
ஒரே ஊரில் சண்டையிட்டுக் கொள்ளும் இரு நபர்கள் அங்கே சென்றவுடன், சலாத்தைக் (சாந்தியைக்) கொண்டுதான் பேசிக்கொள்ள முடியுமே தவிர, சொந்தக் பகைமையைக் கொண்டு வெறுப்பு காட்ட முடியாது.
உண்மையான "இஹ்ராமை" ஏற்றவர், சக மனிதன் மீது வன்முறை காட்ட முடியாது. அது ஹஜ்ஜின் பயணத்தின் போது மட்டும் அல்ல... வாழ்நாள் முழுவதும் தான்.
மன நிலையில் மாற்றம் ஏற்பட்டவர்கள் பயிற்சியில் வெற்றி கண்டவர்கள்.. எந்த வித மாற்றமும் இல்லை என்றால், தன்னுடைய நேரத்தையும், செல்வத்தையும் வீணடித்தவர்கள்.
பார்க்க: ஹஜ் பயணத் தொடர்
Wednesday, September 7, 2016
ஹஜ் பயணம் - பாகம் 1

![]() |
பழமையான கஃபா படம் |
![]() |
இன்றைய கஃபா |
ஹஜ் பயணம் - 2 - ஹஜ்ஜின் வரலாறு: ஜம்ஜம் நீரூற்று
ஹஜ் பயணம் - 2
ஹஜ்ஜின் வரலாறு: ஜம்ஜம் நீரூற்று
4000 வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் வசிக்காத, வறண்ட ஒரு பாலைவனம் தான் மக்கா.
Safaa & Marwa |
குழந்தை இஸ்மாயில் பசியினால் துடிக்கும்போது, தாய் ஹாஜரா ஏதாவது உதவி கிடைக்குமா என்று ஏங்கிய வண்ணம் அங்கே இருந்த ஸபா, மர்வா மலைகளுக்கிடையில் ஓடிச் சென்று பார்க்கின்றார்கள்.
இறுதியில் இறைவனிடம் பிரார்த்தித்த நிலையில், குழந்தைக்கு அருகே மயக்கமடைந்து விடுகின்றார்.
![]() |
Zamzam water entering the well from the stony horizon |
கடுமையான பாலைவனத்தில் மிகச் சிறந்த நீரூற்று இவர்களின் வசம் வந்ததால் இதை வைத்து கடந்து செல்லும் ஆடு மேய்ப்பவர்களிடம் உணவுகளை பரிமாற்றம் செய்து வந்தனர்.
![]() |
Conducting Water Sampling Test |
ஹஜ் முடிந்து வருபவர்கள், கேன்களில் ஜம்ஜம் நீர் கொண்டு வருவதை காணலாம். முஸ்லீம் நண்பர்களிடம் கேட்டு அருந்திப் பாருங்கள். இதில் பல மருத்துவ குணங்கள் உண்டு.
![]() |
Zamzam drinking water container for hajis |
அன்று ஹாஜரா அவர்கள், இரன்டு மலைக்குன்றுகளுக்கிடையே ஓடிய சம்பவத்தை வருங்கால சந்ததிகள் நினைவு கூறும் விதமாகத் தான் மக்கா பயணம் செல்பவர்களின் அலுவல்களில் 7 முறை இரு மலைகளுக்கிடையே நடப்பதும் ஒன்று.
Part 1: ஹஜ் பயணம் - பாகம் 1
Ref:
1. BBC
2. Zam Zam studies and Research Center
Monday, September 5, 2016
மக்கா பாதுகாப்பான நகரமா?
சொல்லமுடியுமென்றால், அது மனித அறிவினால் நிச்சயம் முடியாது என்பது பாமரனுக்கும் தெரியும்.
95:3. மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
2:125. (இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்;
14:35. நினைவு கூறுங்கள்! “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).
29:67. அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா?